24/09/2024
உன் அன்பை தோற்கடிக்கும்
வேறுஅன்பு இவ்வுலகில் இருக்கக்கூடாது...
என் அன்பு மகனே.....
உனக்கு இன்று பிறந்தநாள்...நீ இவ்வுலகில் வாழ்க பல்லாண்டு...எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்...