அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල

  • Home
  • Sri Lanka
  • Valaichenai
  • அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල

அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල, Driving school, Main Street valaichenai, Valaichenai.

By providing a standard and effective service for a very fair price we conduct classes with the prior intention of gifting the nation with great, polite, good and disciplined drivers.

05/12/2025

By providing a standard and effective service for a very fair price we conduct classes with the prior intention of gifting the nation with great, polite, good and disciplined drivers.

இலங்கையில் ஒரு second market / Second hand வாகனம் வாங்கும் போது, சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்...முதலில...
16/08/2025

இலங்கையில் ஒரு second market / Second hand வாகனம் வாங்கும் போது, சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்...

முதலில் வாகனத்தின் உரிமை (Ownership) சரிபார்த்தல் வேண்டும்.
****************************************************
Certificate of Registration (CR) — இது “Blue Book” அல்லது “Registration Book” என அழைக்கப்படும்.

வாகன எண் (Chassis No.), என்ஜின் எண் (Engine No.) ஆகியவை வாகனத்தில் பொருத்தப்பட்ட எண்களுடன் 100% பொருந்துகிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

உரிமையாளரின் பெயர் விற்பவரின் பெயருடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Duplicate CR என்றால், அது ஏன் duplicate ஆனது என்று RMV (Registrar of Motor Vehicles) மூலம் சரிபார்க்க வேண்டும்.

அடுத்து Hypothecation / Loan Status ஐ சரிபார்க்கவேண்டும்.
**************************************************

வாகனம் கடனில் (lease, hire purchase, loan) இருக்கிறதா என RMV Hypothecation Registerல் சரிபார்க்க வேண்டும்.

Loan / Lease clearence letter இல்லாமல் வாங்கினால், வாகனத்தின் மீது வங்கி உரிமை தொடரும்; நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

Traffic Fines & Revenue License ஆகியவற்றை ஆராயவேண்டும்.
****************************************************

வாகனத்துக்கு செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்கள் உள்ளனவா என ஆன்லைனில் அல்லது RMV மூலம் பார்க்க வேண்டும்.

Revenue License மற்றும் Emission Test Certificate செல்லுபடியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

Sales Agreement & Transfer Form
**************************************

விற்பவர் மற்றும் வாங்குபவர் MTA-6 Form (Transfer Form) நிரப்பி கையொப்பமிட வேண்டும்.

Sales Agreement (Tamil/English) ஒன்றை எழுதுவது நல்லது — இதில் விலை, தேதி, வாகன விவரங்கள், எஞ்சின்/சாசி எண், “sold in good condition” போன்ற வாக்குறுதிகள் சேர்க்க வேண்டும்.

விற்பவரின் மற்றும் வாங்குபவரின் NIC நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

Insurance ஐ சரிபார்க்கவேண்டும்.
******************************************

காப்பீடு (insurance) பெயரை புதிய உரிமையாளருக்காக மாற்றவோ, அல்லது புதிய insurance எடுக்கவோ வேண்டும்.

Comprehensive insurance இருந்தால், ownership change ஆனதும் cover தொடர்ந்து அமல்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

Transfer Procedure (RMV) பெயர்மாற்ற நடைமுறை.
************************************************
1. MTA-6 Form மற்றும் CR உடன் RMVக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2. Transfer Fee மற்றும் Stamp Duty செலுத்த வேண்டும்.

3. Transfer 14 நாட்களில் செய்யப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

விசேடமான சில சட்ட ஆபத்துகளை அறிந்திருக்கவேண்டும்.
************************************************

Stolen Vehicle Check — CID Auto Crime Division அல்லது RMV மூலம், வாகனம் திருடப்பட்டது என police record உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

Accident write-off vehicles (totally damaged) மீண்டும் சீரமைத்து விற்கப்படுகிறதா என கவனிக்க வேண்டும்.

Number plate duplication/forgery இருந்து விடக்கூடாது.

சுருக்கமாக கீழே உள்ள Checklist ஐ கைவசம் வைத்திருக்கவும்.

[ ] CR Book — பெயர் & எண்கள் சரிபார்க்கவும்

[ ] Hypothecation clearence

[ ] Revenue License & Emission Test valid

[ ] Traffic fines clear

[ ] MTA-6 + Sales Agreement

[ ] Insurance transfer/new insurance

[ ] Police/RMV stolen check

[ ] Transfer RMV within 14 days

21/01/2023
அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල
07/10/2021

அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල

Address

Main Street Valaichenai
Valaichenai
30400

Opening Hours

Monday 07:30 - 19:30
Tuesday 07:30 - 19:29
Wednesday 07:30 - 19:30
Thursday 07:30 - 19:30
Friday 08:30 - 12:00
Saturday 07:30 - 19:30
Sunday 07:30 - 19:30

Telephone

+94768296281

Alerts

Be the first to know and let us send you an email when அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அப்ரி சாரதி பயிற்சி பாடசாலை - අෆ්රි රියදුරු පාසල:

Share

Category