Hanza Lanka Filling Station

Directions

Hanza Lanka Filling Station Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanza Lanka Filling Station, Gas Station, No 20, Colombo Road, Thiyavattavan, Oddamavadi.

Petrol Octane 92 / Lanka Auto Diesel / Lanka Super Diesel / Lanka Kerosene / Litro Gas & Lubricants

Quality Fuel/Trusted Fuel Service/Safe & Reliable Services

ஆர்வமுள்ளவர்கள் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு நேரடியாக வருகை தந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும்..குறிப்பு : ...
02/10/2026

ஆர்வமுள்ளவர்கள் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு நேரடியாக வருகை தந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும்..

குறிப்பு : ஒரு வெற்றிடம் மாத்திரம் உள்ளது.

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு, இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் QR நடைமுறையானது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என ...
15/09/2026

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு, இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் QR நடைமுறையானது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் சகல எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எமது எரிபொருள் நிரப்பு நிலையமும் QR நடைமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதால் அனைத்து வாடிக்கையாளர்களும் QR இன்றி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாறாக, QR இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள வருகை தருவதன் மூலம் எங்களை சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

பெட்ரோல் தற்போது வருகை தந்து மீண்டும் வழமை போன்று விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...
24/08/2026

பெட்ரோல் தற்போது வருகை தந்து மீண்டும் வழமை போன்று விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...

Lanka Petrol Octane 92 Lanka Auto DieselAvailable Now..❤️
01/07/2026

Lanka Petrol Octane 92
Lanka Auto Diesel

Available Now..❤️

01/06/2026

ඉන්ධන නිකුත් කිරීම සඳහා දැනට ක්‍රියාත්මක QR ක්‍රමවේදය ඉදිරියේදී තදින්ම ක්‍රියාත්මක කරනවා. - අමාත්‍ය අනුර කරුණාතිලක

அதிகரித்து வரும் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கவும் வரும் மாதங்களில் இலங்கையின் எரிபொருள் அ...
01/06/2026

அதிகரித்து வரும் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கவும் வரும் மாதங்களில் இலங்கையின் எரிபொருள் அளவு நிர்ணய முறை கடுமையாக அமல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுரா கருணாதிலகே இன்று அறிவித்தார். அளவு நிர்ணயம் மற்றும் ஒதுக்கீட்டு முறைகள் மூலம் குறைப்புகள் செய்யப்பட்ட போதிலும், தேவை இன்னும் உற்பத்தித் திறனை விட அதிகமாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கடுமையாக உயர்ந்து வரும் உலகளாவிய விலைகள் காரணமாக இலங்கை கணிசமான அளவு அந்நியச் செலாவணியைச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் எச்சரித்தார். அளவு நிர்ணய முறையை கடுமையாக அமல்படுத்துவது நுகர்வைக் குறைத்து, தேசியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கருணாதிலகே கூறினார்.

Sri Lanka’s fuel QR system will be strictly enforced in the coming months to curb rising consumption and ease economic pressure, Minister of Energy Anura Karunathilake announced today. Highlighting that demand still exceeds capacity despite reductions through the QR and quota systems, he warned that soaring global prices have forced Sri Lanka to spend significant amounts of foreign exchange. Karunathilake said tighter QR enforcement is expected to reduce consumption and mitigate the impact on the national economy.

Lanka Petrol Octane 92  6600L Arrived Now...⛽⛽Now Available at Our Hanza Lanka Filling Station ..❤️❤️
31/05/2026

Lanka Petrol Octane 92 6600L Arrived Now...⛽⛽
Now Available at Our Hanza Lanka Filling Station ..❤️❤️

Prices Increased..🙄
31/05/2026

Prices Increased..🙄

⬆️ Fuel prices increased from midnight

Ceypetco has announced a fuel price revision with effect from midnight today.

Under the revised prices:

Petrol Octane 92 increased by Rs. 24 to Rs. 434 per litre

Petrol Octane 95 increased by Rs. 25 to Rs. 495 per litre

Auto Diesel increased by Rs. 15 to Rs. 407 per litre

Super Diesel increased by Rs. 20 to Rs. 478 per litre

Kerosene increased by Rs. 20 to Rs. 285 per litre

The revised prices will come into effect from midnight today, according to Ceypetco.

Still Busy...🙄🙄⛽⛽
30/05/2026

Still Busy...🙄🙄⛽⛽

Lanka Petrol Octane 92 Available Now...⛽⛽
30/05/2026

Lanka Petrol Octane 92 Available Now...⛽⛽

Address

No 20, Colombo Road, Thiyavattavan
Oddamavadi
30420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanza Lanka Filling Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category