26/08/2024
எங்கயுமில்ல 😉 நம்மட்ட மட்டும்தான் 😋
Brand new BS 6 💪
ஓஓஓஹோ!!!!! ஹாய் மக்களே வந்திடோம்👋 அடுத்த ஒராள காட்ட போரோம் 👍
வாங்க மக்களே விசயத்துக்கு போவோம் 👊
இவருட கத நம்ம ஊரு கத தான்
இந்த Bike ஓனர் பல வருசமா இந்த இஸ்பிளன்டர வெச்சி ஓடி இரிக்காரு
அவருக்கு இத விக்க மனசு வரல்ல அதால
இவர புதுசா ஆக்கனும்னு முடிவு பண்ணி
நம்ம Rusan motors kattankudy க்கு வந்து
தந்தாரு
நமக்கு கேக்கயா வேணும்
இறங்கிட்டோமில்ல!!!!
பெருமக்கி சொல்லல்ல மக்களே வேற லெவல் 💪 வேல செஞ்சிருக்கம் விருப்பத்தோட
பாருங்க பளைய போட்டோவ பண்ணுங்க Share.
Next of big on project. Finished game
HERO. HONDA OLD SPLENDOR +
👉Full new version painting
👉All faiber working
👉Engine tune up work and pikeup settings
👉new sailancer add
👉M.services and smooth fitting
brand new condition
HAPPY CUSTOMERS
இதே போல உங்கள் பளைய மோட்டார் சைக்கிளை அத்தனை வேலைகளையும் ஒரே கூரையில் செய்திடவும் புதியதாக்கிடவும்
நாடுங்கள்
RUSAN MOTORS KATTANKUDY
அழையுங்கள் 0775592137-0755210183
W.app 0771463630
நன்றி மக்களே!
எமக்கு நீங்கள் செய்யும் நலவு ஒரே ஒரு Share மட்டுமே