13/04/2026
🌸 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸
புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கையில்
புதிய நம்பிக்கைகள், வெற்றிகள், மகிழ்ச்சிகள் அனைத்தையும் கொண்டு வரட்டும்.
இந்த இனிய நாளில்,
Raks Car Wash குடும்பம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
அன்பும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
🚗 உங்கள் பயணம் எப்போதும் பாதுகாப்பாகவும், அழகாகவும் தொடரட்டும்!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ✨