Honda World - Jaffna / Nelliady

Honda World - Jaffna / Nelliady Welcome Dreamers! We are a company built on "The Power Of Dreams" that inspire us to create innovative products. Get connected and fuel your Dreams.

நீங்கள் ஹொண்டா மோட்டார் சைக்கிளை வாங்க, ஹொண்டா வேர்ல்ட், இல  214, ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணத்திற்கு வாருங்கள்இலங்கையில் அ...
22/02/2020

நீங்கள் ஹொண்டா மோட்டார் சைக்கிளை வாங்க,
ஹொண்டா வேர்ல்ட், இல 214, ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணத்திற்கு வாருங்கள்
இலங்கையில் அங்கீகாரம் பெற்ற ஏக விநியோகஸ்தர்களில் 2016 ஆம் ஆண்டிலிருந்து “சிறந்த தேசிய விற்பனை விநியோகஸ்தர் விருது” இனை தொடர்ச்சியாக பெற்று ஹொண்டா வேர்ல்ட் முதலாவது இடத்தில் உள்ளது.

ஹொண்டா வேர்ல்ட், இல - 214, ஸ்டான்லி வீதி,யாழ்ப்பாணம்.
19/02/2020

ஹொண்டா வேர்ல்ட், இல - 214, ஸ்டான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

10/02/2020

OPEN TILL 8 PM

HONDA WORLD
NO 214, STANLEY ROAD

உங்களுக்கு சேவை வழங்க நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கிறோம். ஒருமுறை சென்று வித்தியாசத்தை உணருங்கள். சிறந்த விற...
08/02/2020

உங்களுக்கு சேவை வழங்க நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கிறோம். ஒருமுறை சென்று வித்தியாசத்தை உணருங்கள். சிறந்த விற்பனை பங்குதாரர்களில் இலங்கையில் 2017 ஆம் ஆண்டுக்கான விருதினை ஹொண்டா வேர்ல்ட் பெற்றுள்ளது.

ஹொண்டா வேர்ல்ட்,
இல - 214, ஸ்டான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

We are open till 8 PM..
08/02/2020

We are open till 8 PM..

2020 தசாப்தத்திற்கான எங்கள் இலக்கு, யாழ்ப்பாண குடிமக்கள் அனைவரையும் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பெருமைமிக்க...
06/02/2020

2020 தசாப்தத்திற்கான எங்கள் இலக்கு, யாழ்ப்பாண குடிமக்கள் அனைவரையும் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பெருமைமிக்க உரிமையாளராக மாற்றுவதாகும். எங்கள் காட்சி அறைக்கு வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஹொண்டா மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பெருமை வாய்ந்த உரிமையாளராக இருப்பதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம் என உறுதியளிக்கின்றோம்

ஹொண்டா வேர்ல்ட், இல - 214, ஸ்டான்லி வீதி,யாழ்ப்பாணம்.
06/02/2020

ஹொண்டா வேர்ல்ட், இல - 214, ஸ்டான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

05/02/2020

" நான் ஹொண்டா வேர்ல்டில் இருந்து 2012 இல் ஒரு ஹொண்டா மோட்டார் சைக்கிளை வாங்கி 7 ஆண்டுகளாகப் பயன்படுத்தினேன். வாங்கிய நாளிலிருந்து, ஹொண்டா வேர்ல்ட் எனக்கு பூரணமான சேவையை வழங்கி இருக்கின்றது. அவர்களிடமிருந்து நான் பெற்ற சேவை போல வேறு எந்தவொருவரிடமிருந்தும் பெறவில்லை. இன்று, நான் எனது புதிய ஹொண்டா மோட்டார் சைக்கிளை வாங்குகிறேன், நான் அவர்களை முழுமையாக நம்புவதால் எப்போதும் ஹொண்டா வேர்ல்ட் செல்கிறேன். "

Address

No 214, Stanley Road
Jaffna Town
40000

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+94770387111

Alerts

Be the first to know and let us send you an email when Honda World - Jaffna / Nelliady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Honda World - Jaffna / Nelliady:

Share