Muneer driving school-Eravur

Muneer driving school-Eravur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muneer driving school-Eravur, Driving school, Main Street, Eravur.

முனீர் சாரதி பயிற்சி பாடசாலையின் 16 வது வருடத்தினை முன்னிட்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் (Light vehicle...
09/04/2026

முனீர் சாரதி பயிற்சி பாடசாலையின் 16 வது வருடத்தினை முன்னிட்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் (Light vehicle) அனைவருக்கும் மருத்துவ சான்றிதழ் (medical certificate) இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் .

Vacant
15/01/2026

Vacant

அல்ஹம்துலில்லாஹ் 🤲முனீர் சாரதி பயிற்சி பாடசாலைதன் 15-ஆவது ஆண்டு பூர்த்தியை வெற்றிகரமாக அடைந்துள்ளது.இந்த 15 ஆண்டுகால பயண...
23/12/2025

அல்ஹம்துலில்லாஹ் 🤲
முனீர் சாரதி பயிற்சி பாடசாலை
தன் 15-ஆவது ஆண்டு பூர்த்தியை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இந்த 15 ஆண்டுகால பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டி, அருள்புரிந்த இறைவனுக்கு முதன்மையான நன்றிகள்.
மேலும், எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்கள், எங்களை நம்பி ஆதரித்த வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .
இனியும் பாதுகாப்பான, தரமான சாரதி பயிற்சியை வழங்க உறுதிபூண்டு,
உங்களின் ஆதரவுடன் மேலும் முன்னேறுவோம்.
— MUNEER DRIVING SCHOOL
15 Years of Trusted Service 🏍️🛺🚗🚐🚜🚎✨

26/07/2025
2012 ஆம் ஆண்டு  தேசிய ரீதியில் சாரதி போதணாசிரியர் எழுத்து மற்றும் செய்முறை பரீட்சையில் சித்தியடைந்து அனுமதிப்பத்திரம் வழ...
12/07/2025

2012 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் சாரதி போதணாசிரியர் எழுத்து மற்றும் செய்முறை பரீட்சையில் சித்தியடைந்து அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 194 பேரில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் முனீர் சாரதி பயிற்சி உரிமையாளரான முனீர் அவர்களுக்கு மாத்திரம் 2013 ஆம் ஆண்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோகண திசாநாயக்க அவர்களால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினை தரம் உயர்த்துவது சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழ...
06/07/2025

மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினை தரம் உயர்த்துவது சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி அவர்கள் 02/07/2025 புதன் கிழமை கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்

05/05/2024
29/12/2023 Qatar Dalla Drving School visit
30/12/2023

29/12/2023 Qatar Dalla Drving School visit

21.06.2013 அன்று முனீர் சாரதிப் பயிற்சி பாடசாலை ஊடாக மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதி பத்த...
22/06/2023

21.06.2013 அன்று முனீர் சாரதிப் பயிற்சி பாடசாலை ஊடாக மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதி பத்திர (Driving Licence) செயன்முறை பரீட்சைக்கு தோற்றியவர்கள்.

Address

Main Street
Eravur
30300

Opening Hours

Monday 07:30 - 20:00
Tuesday 07:30 - 20:00
Wednesday 07:30 - 20:00
Thursday 07:30 - 20:00
Saturday 07:30 - 20:00
Sunday 07:30 - 20:00

Telephone

+94759771214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muneer driving school-Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muneer driving school-Eravur:

Share

Category