Hathee travels Booking center Akkaraipattu/இது நம்மவேன்

  • Home
  • Sri Lanka
  • Amparai
  • Hathee travels Booking center Akkaraipattu/இது நம்மவேன்
09/05/2026

#ஜனாஸா_அறிவித்தல்

அக்கரைப்பற்று 05 ஜின்னா வீதி,அல் இஹ்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த
*முஹம்மத் தம்பி மதீனா உம்மா*
( தங்கச்சி உம்மா) என்பவர் இன்று வஃபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜ்ஊன்

இவர்
மர்ஹூம் ஜவ்பர் அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்ஷெய்ஹ் சபீக் மௌலவி,
ஹபிலா,
ஆகியோரின் தாயாரும்

மர்ஹூம் சேஹ் முஹைதீன்(அபுல் வைத்தியர்)
கித்ர் முஹம்மத்
கபூர் IO
மர்ஹூம் மஜீட்
அஷிஸ்
மர்ஹூம் ஆயிஷா உம்மா
மர்ஹூம் அஹமது லெப்பை
அஹமது முஹைதீன்
ஆகியோரின் சகோதரரும்,

ருபானுதீன்
அவர்களின் மாமியாரும் ஆவார்.

*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்*

இன்ஷா அல்லாஹ்
இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர்
அன்னருக்கான ஜனாஸாத் தொழுகை அக்கரைப்பற்று *புதுப்பள்ளிவாசலில்* நடாத்தப்பட்டு, ஜனாஸா
*தைக்காநகர் மையவாடியில்* நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.

ஆடு,மாடு, கோழிகளுக்கு தேவையான தீவினம் [ #பிண்ணாக்கு #]எம்மிடம் உள்ளது12Kg - 500ரூபா மட்டும்இடம் AkpTel-075 60 98 999
03/08/2023

ஆடு,மாடு, கோழிகளுக்கு தேவையான தீவினம் [ #பிண்ணாக்கு #]
எம்மிடம் உள்ளது
12Kg - 500ரூபா மட்டும்
இடம் Akp
Tel-075 60 98 999

03/07/2023
  oil /  #தேங்காய் எண்ணெய் சுத்தம் சுகாதாரணமான முறையில்அரைத்துகொடுக்கப்படும்இடம் - அக்கரைப்பற்று                   D/S o...
17/06/2023

oil /
#தேங்காய் எண்ணெய்
சுத்தம் சுகாதாரணமான
முறையில்அரைத்து
கொடுக்கப்படும்
இடம் - அக்கரைப்பற்று
D/S office
அருகாமையில்
Tel - 0756098999

16/06/2023

வேலை ஆரம்பம் விரும்பியவர்கள் அழைக்கலாம் இடம் அக்கரைப்பற்று
Tel - 0776098999

16/06/2023

oil /
#தேங்காய் எண்ணெய்
சுத்தம்
சுகாதாரணமான
முறையில்
அரைத்து
கொடுக்கப்படும்
இடம் அக்கரைப்பற்று
Tel - 0756098999

11/12/2022

Hathee travels Booking center
Akkaraipattu
`````````````````````
for hire
driver
#ஆரம்பம் 2750/=
#ஒரு km/h - 100/=
#வரையறுக்கப்பட்ட
150km/h
Tel - 077 60 98 999
075 60 98 999

இலங்கையில் எவ்விடம்செல்வதாயினும் எம்மை தொடர்புகொள்ளலாம்மிக குறைந்தவிலையில்பயணங்களைதொடரலாம் Tel - 077 60 98 999         0...
06/12/2022

இலங்கையில் எவ்விடம்
செல்வதாயினும்
எம்மை தொடர்பு
கொள்ளலாம்
மிக குறைந்த
விலையில்
பயணங்களை
தொடரலாம்
Tel - 077 60 98 999
075 60 98 999

27/10/2022
23/10/2022

Van for hire
அக்கரைப்பற்றினுள்
எவ்விடம்
சொல்லுவதாயினும்
திருமண நிகழ்வுகள்,
விருந்து உபசாரம்,
வைத்தியசாலை,
etc.
மிகக்குறைந்த
விலை
[ ###x.xx ]
In box. ☑️
தொடர்பு கொள்ளவும்

Address

Amparai
32400

Alerts

Be the first to know and let us send you an email when Hathee travels Booking center Akkaraipattu/இது நம்மவேன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category