Rrm travels & cab rentals

Rrm travels & cab rentals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rrm travels & cab rentals, Car rental, Villupuram.

29/08/2023
18/06/2022

திருச்செந்தூரில் சாமி கும்பிட்டுவிட்டு தஞ்சாவூர் திரும்பிய கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலி.காரணம் டிரைவரின் தூக்க கலக்கம்.

இதே போல் இரண்டு வருடங்கள் முன்பு இதே திருச்செந்தூரில் நான் போயிருந்தபோது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு குடும்பம் வந்து சாமி கும்பிட்டுவிட்டு மறுநாள் தஞ்சாவூர் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தார்கள் . அவர்கள் ஹோட்டல் அறையிலும் டிரைவர் கீழே காரை துடைத்துக் கொண்டும் இருந்தார் . நான் டிரைவரிடம் பேச்சுக்கொடுத்தேன் .எந்த ஊர் என்று கேட்டபோது நானும் டிரைவர் என்பதால் சகஜமாக பேச தொடங்கினார்.,"நாங்கள் தஞ்சாவூர் போகனும் நேற்று இரவு என்னை காரில் படுக்கசொல்லிவிட்டு அவர்கள் ஹோட்டலில் தங்கிவிட்டார்கள் .

கொசுக்கடி காரணம் ஒருநிமிடம் கூட நான் தூங்கவில்லை இப்பவே எனக்கு கண்ணை கட்டுது எப்படி நான் தஞ்சாவூர் வரை போகப்போகிறேனென்று எனக்கு தெரியவில்லை" என்றார்.

தொன்னூறு சதவீதம் வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் ஹோட்டலில் ரூம் வேண்டும் என்ற கட்டாயம் எந்த டிரைவரும் கேட்பதில்லை. அங்குள்ள செக்யூரிட்டி யிடம்சொல்லி ஒரு ஐம்பதோ நூறு ரூபாயோ கொடுத்தால் அவர் ஒரு பெஞ்சோ ஒரு ஃபேன் உள்ள ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பார் .

அதை செய்யாமல் டிரைவரை பெருவெளியில் விட்டு சென்றுவிடுகிறார்கள். எங்கு தங்கினாலும் டிரைவர் நல்லா தூங்கினாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நூறு ரூபாய் செலவை பார்த்தால் அது எல்லோருக்கும் ஆபத்து அநியாயமாக ஒரே குடும்பத்தில் ஐந்து உயிர்கள் நேற்று போய் விட்டது.
சிந்திக்க!
சிந்திக்க!
‌ சிந்திக்க!

உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு அணுகவும் RRM TRAVELSPERUMBAKKAMVILLUPURAMCONTACT 8870055813                ...
30/01/2022

உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு அணுகவும்
RRM TRAVELS
PERUMBAKKAM
VILLUPURAM

CONTACT 8870055813
8072420095

குறைந்த வாடகையில் உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு அணுகவும் RRM TRAVELSPERUMBAKKAM VILLUPURAM
29/01/2022

குறைந்த வாடகையில் உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு அணுகவும்
RRM TRAVELS
PERUMBAKKAM
VILLUPURAM

குறைந்த வாடகையில் அணுகவும் TRAVELS CAB RENTALS perumbakkam villupuram contact 8072420095              8870055813
27/01/2022

குறைந்த வாடகையில் அணுகவும் TRAVELS CAB RENTALS perumbakkam villupuram
contact 8072420095
8870055813

அன்பான தோழர்களே மற்றும் வாடிக்கையாளர்களே உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு குறைந்த வாடகையில் அணுகவும் RRM TRA...
30/09/2021

அன்பான தோழர்களே மற்றும் வாடிக்கையாளர்களே உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு குறைந்த வாடகையில் அணுகவும் RRM TRAVELS PERUMBAKKAM VILLUPURAM

09/09/2020

அன்பான தோழர்களே மற்றும் வாடிக்கையாளர்களே உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு குறைந்த வாடகையில் அழைத்து செல்லப்படும் ..
அழைக்கவும்

RRM டிராவல்ஸ்

பெரும்பாக்கம்

விழுப்புரம்

CONTACT::8072420095
8015330145
8870055813

அன்பான தோழர்களே மற்றும்                               வாடிக்கையாலர்களே                     உங்கள் உள்ளூர் மற்றும்       ...
11/08/2020

அன்பான தோழர்களே மற்றும்
வாடிக்கையாலர்களே
உங்கள் உள்ளூர் மற்றும்
வெளியூர் பயணங்களுக்கு

தமிழ் நாடு மற்றும் வெளி
மாநிலங்களுக்கு முறைப்படி

இ பாஸ்

எடுத்து அழைத்து செல்லப்படும் .

அழைக்கவும்

RRM TRAVELS

Perumbakkam villupuram

Contact. 8072420095
8015330145
8870055813

அன்பான தோழர்களே மற்றும்                               வாடிக்கையாலர்களே                     உங்கள் உள்ளூர் மற்றும்       ...
11/08/2020

அன்பான தோழர்களே மற்றும்
வாடிக்கையாலர்களே
உங்கள் உள்ளூர் மற்றும்
வெளியூர் பயணங்களுக்கு

தமிழ் நாடு மற்றும் வெளி
மாநிலங்களுக்கு முறைப்படி

இ பாஸ்

எடுத்து அழைத்து செல்லப்படும் .

அழைக்கவும்

RRM TRAVELS

Perumbakkam villupuram

Contact. 8072420095
8015330145
8870055814

எத்தனை பேர்க்கு எங்களைப் பற்றி தெரியும் !!நாங்கள் முகத்திற்கு பவுடர் பூச மாட்டோம்ஆனால் டயர்க்கு  (பான்ஸ்) பவுடர் பூசுவோம...
22/07/2020

எத்தனை பேர்க்கு எங்களைப் பற்றி தெரியும் !!

நாங்கள் முகத்திற்கு பவுடர் பூச மாட்டோம்
ஆனால் டயர்க்கு (பான்ஸ்) பவுடர் பூசுவோம் !!

தெரு ஓரத்தில் உள்ள பம்பு தண்ணீரை குடிப்போம் !!

ஆனால் எங்க வாகன ரேடியேட்டர்க்கு கூலிங் வாட்டரும் பேட்டரிக்கு டிஸ்டில் வாட்டரும் குடிக்க வைப்போம் !!

மழையில் குடை இல்லாமல் நடப்போம்
ஆனால் வாகனத்துக்கு
தார் பாய் போட்டு பாதுகாப்போம் !!

நாங்கள் போட்டு இருக்கும் சட்டை அழக்காக இருக்கலாம்

ஆனால் எங்கள் வாகனத்தை அழுக்காக வைத்து இருக்க மாட்டோம்

பணம் வரும் போது வீட்டில் அரிசி வாங்க மறந்தாலும்

வாகனத்துக்கு ஆயில் வாங்க மட்டும் மறக்கமாட்டோம் !!

எங்கள் உயிருக்கு உத்திரவாதமாக 1000 ரூபாய் கொடுத்து இன்சுரன்ஸ் பண்ண மாட்டோம் !!

ஆனால் எங்கள் வாகனத்துக்கு 52000 ரூபாய்க்கு
கொடுத்து இன்சுரன்ஸ் பண்ணுவோம்

!! இப்படிக்கு
RRM டிராவல்ஸ்
Perumbakkam
Villupuram
Contact:: 8072420095

Address

Villupuram
605301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rrm travels & cab rentals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category