GAS STALL

GAS STALL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GAS STALL, Gas Station, 5/213, AANDIYAPPANKADU MARUDUR SOUTH, Vedaranyam.

Good afternoon Everyone!!😊 Change to distributor for ur opinion..
21/03/2020

Good afternoon Everyone!!😊 Change to distributor for ur opinion..

Important and Very Easy Booking Through Whatsapp..,just tab to one message.,i.e REFILL  LPG Id..,and pay online its more...
19/03/2020

Important and Very Easy Booking Through Whatsapp..,
just tab to one message.,i.e REFILL LPG Id..,
and pay online its more safe and secure..,

its Provide For Customer Comfort..,☺️😊😊

Hello Everyone!!🙏 Good Morning have a nice day.. See this important news and forward to all and give more supportive for...
19/03/2020

Hello Everyone!!🙏 Good Morning have a nice day.. See this important news and forward to all and give more supportive for our agency because we are collected only cash memo amount for all Consumers..,

We give more important to Customer Satisfaction only..,☺️

அன்பார்ந்த  பெரியோர்களே தாய்மார்களே உங்களுக்கு  ஓர் அரிய வாய்ப்பு!ஆண்டியப்பன்காடு மருதூர் தெற்கில்  புதிதாக தொடங்கப்பட்ட...
05/08/2019

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

ஆண்டியப்பன்காடு மருதூர் தெற்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எம் வசந்த் இண்டேண் கேஸ் ஏஜென்சியில் மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா விரிவாக்க திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெற சிறப்பு பதிவு நடைப்பெற்று வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு இதுவரை கேஸ் இணைப்பு பெறாத SC,ST,MBC,BC வகுப்பை சார்ந்தவர்கள்

தேவையான ஆவணங்கள் Smart card,குடும்ப நபரின் அனைவரது ஆதார் அட்டை,குடும்ப அட்டையில் உள்ள ஏதேனும் ஒரு நபரின் சாதிசான்று,குடும்ப தலைவியின் வங்கிப் புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 இவற்றுடன் வந்து மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கடன் சலுகையுடன் கூடிய கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் பெற்று பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு:
1.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களுக்கு ஏற்கனவே கேஸ் இணைப்பு இருக்கக்கூடாது.

2. 35கிலோ அரிசி வாங்கும் (AAY) ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு சாதிசான்று தேவையில்லை.

3. BC பிரிவை சார்ந்தவர்களுக்கு சாதிசான்று தேவையில்லை, குடும்ப நபரின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும்.

Address

5/213, AANDIYAPPANKADU MARUDUR SOUTH
Vedaranyam
614714

Telephone

+4369270100

Website

Alerts

Be the first to know and let us send you an email when GAS STALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category