19/10/2026
🪔 உழைப்பை உயர்த்துவோம்… தொழிலைப் போற்றுவோம்! 🔧✨
நம் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளையும் வாகனங்களையும் போற்றும் இந்நாளில், உங்கள் வாழ்வில் வளமும், ஒவ்வொரு பயணத்திலும் நலமும் பெருகட்டும்! 🌸🛵
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! 🙏
அன்புடன்,
SRK HONDA ❤️
📍 உடுமலைப்பேட்டை | பழனி
#ஆயுதபூஜை