Shree carz & tyres

Shree carz & tyres Best service good relationship

நமது ஹெட் லைட்டை புதுசா மாத்தறது செலவு அதிகமாக இருக்கிறதால அதை வந்து ரீஸ்டோர் பண்ணி இருக்கோம் சுத்தமா எல்லோ கலர் ஆனது இவ...
09/11/2025

நமது ஹெட் லைட்டை புதுசா மாத்தறது செலவு அதிகமாக இருக்கிறதால அதை வந்து ரீஸ்டோர் பண்ணி இருக்கோம் சுத்தமா எல்லோ கலர் ஆனது இவ்வளவு தூரம் நாங்க சர்வீஸ் பண்ணி இருக்கோம் கண்டிப்பா உங்கள் காருக்கு இதுபோன்று தேவை என்றால் எங்களை கூப்பிடலாம் 9865251555 9965452555

28/10/2025
🚗✨ SHREE CARZ – Premium Car Service Center, Tirupur! ✨🚘🎉 DIWALI MEGA OFFER IS HERE! 🎉உங்கள் கார்-க்கு இதுவரை இல்லாத சலுக...
08/10/2025

🚗✨ SHREE CARZ – Premium Car Service Center, Tirupur! ✨🚘

🎉 DIWALI MEGA OFFER IS HERE! 🎉
உங்கள் கார்-க்கு இதுவரை இல்லாத சலுகைகள்! 🔥

🛠️ Special Services & Offers:
🎥 Android System Panel + Reverse Camera — Starts @ ₹6,999/-
🧽 Teflon Coating + Water Wash + Interior Cleaning — Starts @ ₹4,999/-
🪟 Sun Films — Starts @ ₹3,444/-
🪑 Car Seat Cover — Starts @ ₹5,999/-
🚗 PVC Floor Mat + Noodle Mat — Starts @ ₹4,999/-
💥 K.M Service Offer — Flat ₹999 OFF!

✨ Plus — Special Discounts on Accessories, Tyres & More!

💳 EMI Facility Available via BAJAJ FINSERV

📍 Branches:
👉 Kulathupalayam, Uthukkuli Road, Tirupur
👉 Koothampalayam Pirivu, P.N. Road, Tirupur

📞 Call Now: 98652 51555 | 99654 58555 | 99654 52555

🚗💨 This Diwali, give your car a Premium Makeover with SHREE CARZ – Quality | Style | Shine! 🌟

22/08/2025
22/07/2025
22/07/2025
20/07/2025
18/07/2025

தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கு ஒரு தகவல்.

காரில் கண்ணாடிகள் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் தற்போதய வாகனங்கள் வெகு எளிதாக 120 அல்லது 140KM/Hr மேல் பயணிக்கும் வகையில் இருக்கும் போது நம்மையும் அறியாமல் 100 அல்லது 120KM/Hr செல்லும் போது மெதுவாக செல்வதைப் போல ஒரு மாயத் தோற்றம் உண்டாகும். கூடவே பயணிக்கும் மற்ற வாகனங்களும் உங்களது வேகத்தை ஒத்தோ அல்லது உங்களை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும்போதும் உங்களது வாகனம் மெதுவாக செல்வதைப் போலவே ஒரு மாயத் தோற்றம் உண்டாகும். இதை Motion induced blindness என்று கூறுவார்கள்.

எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களது வாகனத்தை 100KM/Hrல் ஓட்டும் போது நீங்கள் ஒரு செகண்டிற்கு 27 மீட்டர்கள் கடந்து விடுவீர்கள். உங்களுக்கு முன்னே போகும் வாகனம் திடீரென்று பிரேக் பிடிக்கும் போது அந்த நிகழ்வை உங்களது மூளை உள்வாங்கி பிரேக்கை அழுத்த காலுக்கு உத்தரவு பிறப்பித்து காலும் பிரேக்கை அழுத்தி பிரேக் அதற்குண்டான வேலையை செய்து வாகனத்தை நிறுத்த ஆரம்பிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் உங்களது வாகனத்திற்கும் முன்னே செல்லும் வாகனத்திற்குமான இடைவெளி. போதுமான இடைவெளி இல்லாமல் வாகனத்தை செலுத்தும் போது விபத்து நிச்சயம். இந்த motion induced blindness தலைவலியினால் நானும் எனது காரில் 100 KM/Hr மேல் செல்லும் போது பீப் சத்தம் வருமாறு வைத்துள்ளேன். அந்த வேகக்கட்டுபாட்டு பீப் சத்தம் மிக முக்கியமான ஒன்று. இதுவரை நீங்கள் அதை வைக்காமல் இருந்தால் அவரவரது ஓட்டும் திறமைக்கு தக்கவாறு 80Km/Hr அல்லது 100KM/Hr மேல் மிகாமல் வைத்துக் கொள்ளுங்கள். பாரதத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது 100 KM/Hr மேல் பயணிப்பது அபாயகரமானது.

அதுபோல் அடுத்த தலைவலி சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள். ஒரு மருத்துவ தகவல் சொல்வது, நீங்கள் ஒரு நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக சாலையில் கவனம் செலுத்த முடியாது என்பது. ஒரு செகண்டிற்கு 27 மீட்டர்கள் கடக்கும் வேகமும் உங்களது ஒரு நிமிட நேரம் மட்டுமே கவனம் செலுத்த முடிகிற தன்மையும் சொல்லும் செய்திதான் சாலை விபத்துக்கள்.

சென்னை - பங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கமாக பயணிப்பதால் நிறைய பேரின் வேகத்தை பார்த்து மலைத்திருக்கிறேன். அதுவும் சென்னை - பங்களூர் தேசிய நெடுஞ்சாலை Non Access controlled அதாவது உள்ளே வர தடை செய்யப்பட்ட சாலை இல்லை. எந்த நேரமும் மனிதர்கள் முதற்கொண்டு கால்நடைகள் வரை குறுக்கே வர வாய்ப்புண்டு. அதுபோல் நிறைய கனரக வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சாலையில் நீங்கள் 100KM/Hrல் ஓட்டுவதே கடினம். சில பேர் 150 KM/Hr க்கும் மேல் இருக்கும் போல வேகம், அவ்வளவு வேகத்தில் பயணிக்கிறார்கள். அதுவும் குடும்பத்தோடு போகும் போதும் இதே வேகம்தான். ஈஸ்வரன்தான் அந்த குடும்பங்களை விபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

Speed thrills but kills - அனைவருக்கும் இந்த வாக்கியம் தெரியும். வேகத்தின் மேலுள்ள காதல் நம்மை வேதனையில்தான் ஆழ்த்தும்.
🙏🙏🙏

முகநூல் நினைவோடையில்.

29/06/2025
24/06/2025
🚗✨ SHREE CARZ – PREMIUM CAR SERVICE IN TIRUPUR ✨🚗Your One-Stop Destination for All Car Needs!🛠️ Mechanical Services:Oil ...
18/06/2025

🚗✨ SHREE CARZ – PREMIUM CAR SERVICE IN TIRUPUR ✨🚗
Your One-Stop Destination for All Car Needs!

🛠️ Mechanical Services:
Oil Change • Engine Repair • Suspension & Brake Service

🧼 Washing & Detailing:
🚿 Water & Foam Wash | ✨ Teflon & Ceramic Coating
🧽 Interior Deep Clean

🔋 Tyres & Batteries:
We deal with 🔧 Bridgestone | Yokohama | Michelin | Apollo | MRF & more!
📍 Tubeless Puncture | Wheel Alignment & Balancing

❄️ AC & Electrical Work:
✅ AC Service | Center Lock System | Key Programming | Engine Scanning

🎨 Body & Paint Shop:
Tinkering | Painting | Alloy Wheel Painting | Under Chassis 3mm Coating
🛡️ Insurance Claim Support

📍 Kilometer-Based Service Available!

🛠️ WE CAN FIX EVERYTHING – Trusted by 1000+ Customers

📞 Call Now:
99654 52555 | 95850 64555 | 99654 62555 | 96985 25555

📍 Location: Opp. N-Tex Apparels, Koolipalayam Naal Road, Uthukkuli Road, Tirupur – 7

💥 Visit us today & give your car the premium care it deserves!

Address

Tirupur

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

919965452555

Alerts

Be the first to know and let us send you an email when Shree carz & tyres posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shree carz & tyres:

Share