23/10/2026
4 வருடங்கள்… 1,14,000 கி.மீ. பயணம்! ⚡🛵
தனது Bajaj Chetak அனுபவத்தைப் பகிர்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சுப்பையா. அன்றாடப் பயணம், பராமரிப்பு, பயண வசதி பற்றி அவர் சொல்வதை இந்த வீடியோவில் பாருங்கள்! 🙌
நீங்களும் Chetak-ஐ ஓட்டிப் பார்க்கத் தயாரா?
விலை, மாடல்கள் மற்றும் டெஸ்ட் ரைடு விவரங்களுக்கு அருகிலுள்ள RK Bajaj ஷோரூமை WhatsApp-ல் தொடர்பு கொள்ளுங்கள். 📲
வீடியோவில் பகிரப்படுவது வாடிக்கையாளரின் தனிப்பட்ட அனுபவம்.