AQUA Groups-Bpcl Ltd

AQUA Groups-Bpcl Ltd dealer bharat petroleum corporation Ltd

28/09/2025

வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சியானா செய்தி.✨✨✨

உடனே விரையுங்கள் தரத்திற்கு உத்திரவாதம் பெற்ற AQUA GROUPS-க்கு

இறைவனின் கிருபையால் AQUA GROUPS புதுப்பொழிவுடன் திறக்கப்பட்டது..💐💐💐
04/06/2024

இறைவனின் கிருபையால் AQUA GROUPS புதுப்பொழிவுடன் திறக்கப்பட்டது..💐💐💐

02/06/2024

AQUA GROUPS திறக்கப்பட்டது

இராமநாதபுரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய பெட்ரோல் நிறுவனம் AQUA GROUPS க்கு  கிடைத்த மற்றொரு தரச்சான்றிதழ் 👌...
19/11/2023

இராமநாதபுரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய பெட்ரோல் நிறுவனம் AQUA GROUPS க்கு கிடைத்த மற்றொரு தரச்சான்றிதழ்

👌👌👌PURE FOR SURE👌👌👌

வாடிக்கையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான இலவச குடிநீர், சுத்தமான கழிவறை, சுத்தமான சுற்றுப்புற சூழல், டீசல், பெட்ரோல் மற்றும் ஆயில் விற்பனையில் தூய்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எங்களுக்கு PURE FOR SURE 👌தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கும் எங்களுடைய பணியாளர்களுக்கும் AQUA GROUPS குடும்பத்தார் சார்பாக நன்றியினை தெரியப்படுத்தி கொள்கிறோம்.💐💐💐

வாடிக்கையாளர்கள் நிம்மதியாக தங்கள் பயணங்களை தொடர இராமநாதபுரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே பெட்ரோல் நிறுவனம்The onl...
23/10/2023

வாடிக்கையாளர்கள் நிம்மதியாக தங்கள் பயணங்களை தொடர இராமநாதபுரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே பெட்ரோல் நிறுவனம்

The only petrol company in Ramanathapuram that has all the facilities for customers to continue their journeys with peace of mind

😍AQUA GROUPS😍
Bharath petroleum corporation
Valantharavai
Ramanathapuram

🤝👇 thanks for coming and visit again

AQUA GROUPS -ன்  சார்பாக அனைவருக்கும் 77-வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்🇮🇳🧡🤍💚
15/08/2023

AQUA GROUPS -ன் சார்பாக அனைவருக்கும் 77-வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்🇮🇳

🧡🤍💚



பாரத் பெட்ரோலியம் மதுரை சரகத்தின் சார்பாக நேற்று(01.02.2023) மதுரையில்  நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வாலாந்தரவையில்...
02/02/2023

பாரத் பெட்ரோலியம் மதுரை சரகத்தின் சார்பாக நேற்று(01.02.2023) மதுரையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வாலாந்தரவையில் இயங்கி வரும் AQUA GROPUS ராமநாதபுரத்தின் சிறந்த பெட்ரோல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த பெட்ரோல் நிலையமாக உருவாவதற்கு காரணமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எங்களுக்கு பேராதரவை தந்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் AQUA GROUPS சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்
AQUA GROUPS - குடும்பத்தார்







அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🧉
14/01/2023

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🧉





புத்தாண்டையொட்டி AQUA GROUPS - சார்பாக அனைவருக்கும் மாதாந்திர காலண்டர் கொடுக்கப்பட்டது.
01/01/2023

புத்தாண்டையொட்டி AQUA GROUPS - சார்பாக அனைவருக்கும் மாதாந்திர காலண்டர் கொடுக்கப்பட்டது.






அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்    #2023
31/12/2022

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


#2023


✨✨தூய்மை மற்றும் தரத்திற்கு கிடைத்த புதுப்பொலிவு✨✨   .
30/10/2022

✨✨தூய்மை மற்றும் தரத்திற்கு கிடைத்த புதுப்பொலிவு✨✨



.

Address

Nh Main Road
Ramanathapuram
623536

Telephone

+19123567070

Website

Alerts

Be the first to know and let us send you an email when AQUA Groups-Bpcl Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AQUA Groups-Bpcl Ltd:

Share

Category