Jameel Stores - Electricals & Two Wheeler Spares

Jameel Stores -  Electricals & Two Wheeler Spares ELECTRICALS & PLUMPING &TOOLS+POWERTOOLS & TWO WHEELERS SPARE PARTS. The founder and proprietor is D.H.

Established in the year 1999 Jameel Stores located at Puliyangudi Thirunelveli has earned a reputation of being the best in the market for quality electrical goods, world class plumbing goods, top grade engine oils and oil filters, genuine two wheeler spares and reputed branded hand tools. Jameel Stores is famous for their personal attention to clients and pride themselves on their customer loyal

ty. Mohamed Ali who through his hard work and tireless efforts built his enterprise into a resounding success. He offers the best and the latest products with the most competitive prices for his valued Auto Mobile Spares



The company motto is to sell original spares at affordable price. Through their directed efforts and mission, they provide exceptional service and quality and are referred to as the one stop shop of true value. The vision as embodied by DH.Mohamed Ali for Jameel Stores is to channelize their extensive experience to consistently deliver quality service at all times. They endeavour to give customers with superior quality Auo Mobile products that exactly meet their requirements and specifications. As a leading & innovative growing business, Jameel Stores supplies customers a wide range of domestic and commercial heating, electrical, plumbing, oil products and spare parts. The company has been trading in both electrical, spare parts,oil and plumbing industries for almost two decades. They maintain a vast stock profile while simultaneously providing knowledge and expertise that complement their supply of Auto Mobile Spares. At the very core they are a very friendly operative business model and offer a competitive, fast efficient service. Their constant aim is to provide high standard goods at all times. They are easily contactable almost 24/7 and deliver desired products or point collection depending on customer preference. If you are a customer that values quality plumbing or electrical products then all you need to do is call Jameel Stores. Value for money and service quality is definitely a bargain you wouldn’t want to miss!

INDIAN FREE MAIL
25/03/2017

INDIAN FREE MAIL

Sign up for Zoho Mail and get 30 free mailboxes for your business, 100% ad free.

மார்ச் 1 முதல் தமிழகத்தில் பெப்சி - கோக் தடை | TamilNadu traders not to sell Pepsi, Coke | Banhttps://www.youtube.com/wa...
26/01/2017

மார்ச் 1 முதல் தமிழகத்தில் பெப்சி - கோக் தடை | TamilNadu traders not to sell Pepsi, Coke | Ban

https://www.youtube.com/watch?v=Y36z3pxgLw0

Traders in Tamil Nadu have decided that they will not sell soft drinks manufactured by Multinational Companies (MNCs) from 1 March, and promote only Indian b...

AC Motor Full Load Amperes
26/01/2017

AC Motor Full Load Amperes

குடியரசு தின வாழ்த்துக்கள்
25/01/2017

குடியரசு தின வாழ்த்துக்கள்

16/01/2017

உங்கள் ஜமீல் ஸ்டோர்ஸ் விரைவில் ONLINE SHOPPING ல் களம் இறங்க திட்டமிட்டுள்ளது, உங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து தரும் படி அன்புடன் கேட்டு கொள்கிறோம் நன்றி ....

வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஜமீல் ஸ்டோர்ஸ் இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
31/12/2016

வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஜமீல் ஸ்டோர்ஸ் இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

30/12/2016

ELECTRICALS & PLUMPING &TOOLS+POWERTOOLS & TWO WHEELERS SPARE PARTS.

28/12/2016

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

டீசல் கார் பராமரிப்பு செலவு காரணிகள்

டீசல் கார்கள் விலையும் கூடுதல் பராமரிப்பு செலவும் கூடுதல் ஆனால் டீசல் விலை குறைவு.. டீசல் விலை குறைவு என்பதால் மட்டும் டீசல் காரை நீங்கள் தேர்ந்தேடுத்தால் அது சரியான தேர்வு ஆகிவிடாது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

டீசல் ஆனது பெட்ரோலை விட மிக குறைவான நேரத்திலே குரூட் ஆயில் சுத்திகரிப்பில் பெறப்படுகின்றது. ஆனால் பெட்ரோல் மிக நுன்னிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுவதால் தேவையற்ற கசடுகள் இருக்கவே இருக்காது. அதனால் எஞ்சின் பாதிப்புகள் குறைவு.

டீசல் இன்ஜின் மிக அதிகப்படியான அழுத்தத்தை தாங்கி கொண்டு டீசல் எஞ்சின் பாகங்கள் வேலை செய்யும். அதனால் மிக வலுகூட்டப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன ஆனாலும் பெட்ரோல் எஞ்சின் பாகங்களை விட அதிகமாக பாதிக்கப்படும்.

டீசல் என்ஜின் பராமரிப்பு பெட்ரோலை விட இருமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் அதிகப்படியான ஆயில் மாற்றம் தொடர்ந்து எஞ்சின் பராமரிப்பு என செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும்.

சரியான தொடர் பராமரிப்பு டீசல் வாகனங்களில் செய்ய தவறினால் செலவுக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் படிக்க – டீசல் என்ஜின் vs பெட்ரோல் என்ஜின்

அதுபோல டீசல் எஞ்சின்களின் உதிரிபாகங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் பாகத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உங்கள் டீசல் வாகனம் 4 லட்சம் கிமீ கடக்கின்று என்றால் உங்கள் எஞ்சினை முழுமையாக ஓவர்ஹாலிங் செய்வது நல்லது.இதன் மூலம் உங்கள் வாகனத்தின் ஆயுள் அதிகரிக்கும்.

முறையான பராமரிப்பு செய்தால் பெட்ரோல் எஞ்சினை விட மிக சிறப்பான ஆயுள் மற்றும் செயல்திறனை எதிர்பார்க்கலாம்.

டீசல் எஞ்சின் ஆயுட்காலம் குறைய காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே ஆகும்.

20/12/2016

ஏர்பேக் உள்பட 4 அம்சங்கள் கட்டாயம் அக்டோபர் 2017 முதல்

வருகின்ற அக்டோபர் 2017 முதல் இந்தியாவில் ஏர்பேக் ,வேக எச்சரிக்கை, இருக்கை பட்டை நினைவுபடுத்துதல் மற்றும் ரியர் வீயூ சென்சார் போன்றவற்றை கார்களில் நிரந்தர அம்சமாக சேர்க்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக வாகன விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. சராசரியாக இந்தியாவில் வருடத்திற்கு 140,000 நபர்கள் உயிரிழக்கின்றனர். மேலும் 5,50,000 பேர் காயமடைகின்றனர். எனவே வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் விபத்தில் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு பாதுகாப்பு அம்சங்களை நிரந்தரமாக்கி உள்ளது. அக்டோபர் 2017க்கு பிறகு விற்பனைக்கு வரவுள்ள அனைத்து கார்களிலும்…

1.காற்றுப்பை
2.வேக எச்சரிக்கை
3.இருக்கை பட்டை நினைவூட்டல்
4.ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

* ஏர்பேக்

பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் காற்றுப்பையை நிரந்தர அம்சமாக அனைத்து கார்களில் இணைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

* வேக எச்சரிக்கை

வாகனத்தின் வேகத்தினை உணர்ந்து அதற்கு ஏற்ப எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் வேக எச்சரிக்கை கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும். மணிக்கு 80 கிமீ வேகத்தை எட்டும் பொழுது பீப் ஆடியோ எச்சரிக்கை தோன்றும் , மணிக்கு 100 கிமீ வேகத்தை தொடும்பொழுது தொடர்ச்சியாக ஆடியோ பீப் சப்தம் வரும்.

* இருக்கை பட்டை நினைவூட்டல்

சீட் பெல்ட் அணிவதற்கு தொடர்ச்சியாக நினைவுப்படுத்தும் அம்சமாக சேர்க்கப்பட உள்ளது.

* ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

வாகனங்களை ரிவர்ஸ் எடுக்கும்பொழுது ரியர் வீயூ மிரர் வாயிலாக மிக சிறப்பாக பின்புறத்தில் உள்ள பொருட்கள் அல்லது மற்றவற்றை பார்ப்பது கடினமாக இருக்கும் என்பதனால் அவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உதவும்.

வருகின்ற அக்டோபர் 2017 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. முன்பக்கத்தில் 64 கிமீ வேக்கத்திலும் பக்கவாட்டில் 50 கிமீ வேகத்தில் மோதலை நடத்தி கிராஷ் டெஸ்ட் செய்யப்பட உள்ளது...

L.E.D. என்றால் என்ன ?https://oseefoundation.org/2013/08/16/l-e-d-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%...
19/12/2016

L.E.D. என்றால் என்ன ?

https://oseefoundation.org/2013/08/16/l-e-d-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

பட உதவி:en.wikipedia.org/wiki/File:RBG-LED.jpg Light-Emitting Diode எனப்படும் சிறிய மின்னனு பொருள் தமிழில் ஒளிரும் அல்லது ஒளிகாலும்இருமுனையம் என அழைக்கப்படுகிறது. (Di என்ற வார்த்தைக்கு இரு அல்லது இ…

17/12/2016

இருசக்கர வாகனங்களில் அதிக மைலேஜ் பெறுவது எப்படி ? பைக்கில் அதிக மைலேஜ் பெறுவதற்க்கு உண்டான சில அடிப்படை காரணங்கள் என்ன – மைலேஜ் தகவல் தெரிந்துகொள்ளலாம்.

சிறப்பான மைலேஜ் பெறுவதறுக்கு முதல் தொடக்கமே சரியான பைக்கினை தேர்ந்தெடுப்பதுதான். 100சிசி முதல் 110சிசி தொடக்க நிலை பைக்குகள் சிறப்பான மைலேஜ் தரவல்லதாகும். அதிக மைலேஜ் பெற செய்யவேண்டியவை என்ன ..
செய்யக்கூடாதவை என்ன..

செய்ய வேண்டியவை ;

1. முறையான கால இடைவெளியில் தயாரிப்பாளின் பரிந்துரைத்த கிமீ யில் சர்வீஸ் செய்யுங்கள்.

2. மிதமான வேகத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது மைலேஜ் அதிகரிக்க மிகவும் அவசிமானதாகும்.

3. டயரின் காற்றுழுத்தம் சரியாக உள்ளதா என்பதனை வாரம் ஒரு முறை சோதியுங்கள்.

4. தரமான எரிபொருளினை தேர்வு செய்யுங்கள்

5. அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்தால் வண்டியை அணைத்து விடுங்கள்

செய்யக்கூடாதவை என்ன ;

1. கைகளுக்குள் கிளட்சினை வைக்காதிர்கள். ஆனால் நெரிசல் மிகுந்த சாலைகளில் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

2. திடீர் வேகம் , அதிக வேகம் , அவசரமான சடன் பிரேக் போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் மைலேஜ் அதிகரிக்க காரணமாக இருக்கும்.

3. குறைவான கியிரில் என்ஜினை அதிகநேரம்
இயக்காதீர்கள்.

4. பிரேக் பெடலில் எந்தநேரமும் கால் வைப்பதனை தவிருங்கள் .. நெரிசல் மிகுந்த சாலையை தவிர மற்றவற்றில் தவிர்த்திடுங்கள்.

5. கூடுதல் சுமைகள் வாகனத்திற்க்கு கூடுதலான வேலை தரும் என்பதனால் அவசியமற்ற துனைகருவிகள் மற்றும் பொருட்களை தவிர்த்திடுங்கள்.

6. பைக் நிற்கும் பொழுது அடிக்கடி ரைஸ் பண்ணாதிங்க..

7. தேய்மானம் அடைந்த டயர்களை மாற்றிவிடுங்கள்

8. என்ஜின் மற்றும் காற்று பில்டர் போன்ற பகுதிகளில் தேவையற்ற எந்தவொரு பொருட்களையும் வைக்காதீர்கள்.

9. என்ஜின் மேற்பகுதியை தூய்மையாக பராமரிப்பது மிகவும் அவசியமானதாக ஏர் கூல்டு என்ஜின் என்பதானால் காற்று மிக தாரளமாக என்ஜின் குளிர்விக்க வேண்டும்.

என்ஜின் ஆயில் தரமானதா ? அறிவது எவ்வாறு ?உங்கள் வாகனத்திற்க்கு பயன்படுத்தும் என்ஜின் ஆயில் தரமானதா ? தரமற்றதா ? தரமான என்...
17/12/2016

என்ஜின் ஆயில் தரமானதா ? அறிவது எவ்வாறு ?
உங்கள் வாகனத்திற்க்கு பயன்படுத்தும் என்ஜின் ஆயில் தரமானதா ? தரமற்றதா ? தரமான என்ஜின் ஆயில் என்றால் அதன் நன்மைகள் என்ன ? தரமற்ற என்ஜின் ஆயில் என்றால் தீமைகள் என்ன ? இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்

கார் , பைக் , பஸ் மற்றும் டிரக் என எந்த வாகனமாக இருந்தாலும் என்ஜின் ஆயில் என்பது அதற்க்கான ரத்தம் போன்றதாகும். எனவே தரமான என்ஜின் ஆயிலை பயன்படுத்தி வாகனத்தின் ஆயுளை அதிகரிக்க செய்யுங்கள்.

1. கால இடைவேளை
உங்கள் வாகனத்தின் தயாரிப்பாளர் பரிந்துரைத்த சரியான கால இடை வெளியில் என்ஜின் ஆயில் சர்விஸை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம் இல்லையென்றால் மைலேஜ் குறைவு மற்றும் என்ஜின் ஆயுள் பாதிக்கும்.

2. சிறந்த ஆயில்
வாகனத்தின் தயாரிப்பாளர் கையேட்டில் குறிப்பிட்டுள்ள கிரேடு ஆயிலை பயன்படுத்ததுங்கள் . விலை குறைவாக இருக்கின்றது என்பதற்க்காக தரமற்ற ஆயில் களை வாங்கி சர்வீஸ் செய்யாதீர்கள்.

3. எதனால் ஆயில் மாற்றம் தேவை
எதனால் என்ஜினுக்கான ஆயில் மாற்றுகிறோம் ? என்ற கேள்விக்கு விடை ஆயில் தொடர்ந்து என்ஜின் பாகங்களை குளிர்விப்பதனால் அதன் நிலைப்புதன்மை , உய்வுதன்மை போன்றவை காலப்போக்கில் சில மாறுதல்கள் பெற்று முழுமையாக என்ஜின் பாகங்கள் குளிர்விக்காது.

4. என்ஜின் ஆயுள்
முறையான பாரமரிப்புடன் கூடிய தரமான ஆயில் பயன்படுத்தினால் என்ஜினுக்கு ஆயுசு 100 எனலாம். சரியான காலஇடைவெளி விட்டு சரியான மைலேஜில் ஆயிலை மாற்றுவது மிக அவசியமாகின்றது.

5. எங்கே மாற்றலாம்
தரமான ஆயில் எங்கே கிடைக்கும்,

உங்கள் நம்பிக்கையான கடைகளில் கடைக்காரர் பறித்துரைக்கும் பரிந்துரைத்த ஆயிலை தேர்ந்தேடுப்பது மிக அவசியம்.

6 . முறையாக பராமரியுங்கள்
எப்பொழுது சரியான கால இடைவெளியில் முறையாக பராமரித்தால் என்ஜினுக்கும் ஆயுள் நமக்கும் சேமிப்பு………

Address

57, WAHID BUILDING, MAIN Road
Puliyangudi
627855

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 12:30pm
2:30pm - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 2pm

Telephone

9787333179

Alerts

Be the first to know and let us send you an email when Jameel Stores - Electricals & Two Wheeler Spares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jameel Stores - Electricals & Two Wheeler Spares:

Share

Category