13/01/2020
அன்பான வாடிக்கையாளர்களுக்கு எங்கள் வணக்கம். இணையதளத்தின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நாங்கள் பள்கார் ஆக்டிங் டிரைவர்ஸ் & டிராவல் ஏஜெண்ட்ஸ் என்ற நிறுவனத்தினை மதுரையில் கடந்த 5 ஆண்டு காலமாக மிக சிறப்பான முறையில் செயல் படுத்தி வருகிறோம் .
வீட்டு "கார்" உள்ளவர்களுக்கு கால் டிரைவர் அனுப்புவது மற்றும் அனைத்து விதமான வாடகை கார்களை அனுப்புவது என்று சிறந்த முறையில் சர்வீஸ் செய்கிறோம். அனைவரும் ஆதரவு தந்து எங்களை ஊக்குவிக்க வேண்டும்
இப்படிக்கு
பள்கார் ஆக்டிங் டிரைவர் & டிராவல்ஸ் 9150408082 , 9150408081
Palkar Acting Drivers - Safety & Prompt Services