St. Mary's ITI

St. Mary's ITI St. Mary’s Industrial Training Institute was started in 1914 by Rev. Fr. Mishot for the boys from Low-income Families, Orphans and Boys of Single Parents.

பெல்ஜியம் நாட்டிலிருந்து குடந்தைக்கு குருவாக வந்த பேரறிஞர் தவத்திரு. ஆா். எச். மிஷோத் பி.எச.டி அடிகளாரின் முயற்சியினால் கும்பகோணம் தூய மரியன்னை தொழிறபள்ளி 8-12-1914ல் தொடங்கப்பட்டது.

ஏழைகளும் கல்வி பெறவேண்டும். அக்கல்வி அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இத் தொழிற்பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இப்பகுதியில் வாழும் ஏழை மாணவர்களுக்கு உழவுத்தொழிலுக்கு பயன்படும் ஏர்கலப்பை

, மண்வெட்டி, வண்டி மற்றும் வீடு கட்ட உதவும் கதவு, சன்னல் போன்றவை செய்யும் மரத் தச்சுவேலை பயிற்சியளிப்பதே சிறிந்த கல்விமுறை என்பதை உணர்ந்த அடிகளார் 1914ஆம் ஆண்டில் 20 மாணவர்களைக் கொண்டு இப்பள்ளியைத் தொடங்கினார்.

12/12/2021
21/05/2021

Industrial Training Institute (ITI) provides training in various vocational skill for those who don't want to pursue higher education or are not looking for high level jobs. ITI courses open opportunities as mechanic, electrician, fitter, welder, etc.

26/08/2020

Profile

2021-ல் சீனாவில் நடக்கும் உலக திறன் போட்டியில் பங்குகொள்ள மாவாட்ட, மாநில, தேசிய அளவில் திறன் போட்டிகள் நடைபெறும்.  1999 ...
11/11/2019

2021-ல் சீனாவில் நடக்கும் உலக திறன் போட்டியில் பங்குகொள்ள மாவாட்ட, மாநில, தேசிய அளவில் திறன் போட்டிகள் நடைபெறும். 1999 பிறகு பிறந்த முன்னாள், இந்நாள் மாணவர்கள் இப்போட்டிக்கு தகுதியுடையவர்கள். விருப்பமுள்ளவர்கள் https://worldskillsindia.co.in/worldskill/world/ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவி செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவ., 25ம் தேதி

Meet the WorldSkills eligibility criteria, competitors for Shanghai 2021 must be born on or after 1 January 1999 for all skills apart from Mechatronics, Manufacturing Team Challenge, Aeronautical Engineering, Cloud Computing, Cyber Security and Water Technology, IT Network Cabling where competitors....

Our institute
06/11/2019

Our institute

Address

St. Mary's Industrial Training Institute
Kumbakonam
612001

Opening Hours

Monday 8am - 6pm
Tuesday 8am - 6pm
Wednesday 8am - 6pm
Thursday 8am - 6pm
Friday 8am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+914352900193

Alerts

Be the first to know and let us send you an email when St. Mary's ITI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to St. Mary's ITI:

Share