Mrs Motors Bike Service Point.

Mrs Motors Bike Service Point. ALL TYPE OF TWO WHEELER SALES&SERVICE HERE

mrs motors
28/10/2014

mrs motors

ஒரு போட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்....ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போ...
25/10/2014

ஒரு போட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்....
ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...
ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,

அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது. அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான், பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.
2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.

ஆகமொத்தம் போட்டில நம்மஆளு ஜெயிச்சிட்டான்..

ஜப்பான் காரன் சொன்னான், பைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான்,ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட வேண்டும் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும்....

mrs mobiles
09/10/2014

mrs mobiles

2014 new bike launch
03/04/2014

2014 new bike launch

Harley Davidson Heritage Softail Classic Review: Opulence Motorized
01/04/2014

Harley Davidson Heritage Softail Classic Review: Opulence Motorized

New 2014 Hero Karizma R facelift -Too little, too late?
01/04/2014

New 2014 Hero Karizma R facelift -Too little, too late?

01/04/2014

Address

MADRAS Road KRISHNAGIRI
Krishnagiri
635115

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919629125090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrs Motors Bike Service Point. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mrs Motors Bike Service Point.:

Share