23/06/2022
Foxconn தோழர்கள் அனைவருக்கும் நமது வேலைக்காக வருகின்ற திங்கள் கிழமை காலை 9.45 மணி அளவில் ஆளும்கட்சி LPF மாநில பொது செயலாளர் சண்முகம் அவர்களை சந்திக்க இருக்கிறோம் நாம் அனைவரும் வந்து கலந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியம் எனவே தயவுசெய்து அனைவரும் வரும்படி கேட்டு கொள்கிறோம்
இடம்: கோடம்பாக்கம்
நேரம்: 9.45 to 10.30
நாள்: 27:06:2022
குறிப்பு: வருகைப்பதிவேடு எடுக்கப்படும் அனைவரும் கையெழுத்து போடவும்.