Seoyon E-HWA Automotive Chennai Pvt Ltd

Seoyon E-HWA Automotive Chennai Pvt Ltd Your Total Interior and Exterior Solution Provider Specialized in manufacture of Automative Plastic and Painting parts including car Interiors and Exteriors.

21/10/2015
Hanyang Automotive India Wishing You all very happy & Prosperous New Year 2014!!! :)
31/12/2013

Hanyang Automotive India Wishing You all very happy & Prosperous New Year 2014!!! :)

X11M AL Badge!!
17/07/2013

X11M AL Badge!!

அசோக் லேலாண்ட் ஸ்டைல் இன்று சென்னையில் அறிமுகம்!

அசோக் லேலாண்ட் - நிஸான் கூட்டணியில் தயாராகி இருக்கும் 7 சீட்டர் காரான‌ ஸ்டைல் சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது நிஸான் எவாலியா காரைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது!

H79 - Nissan Badge!!
13/06/2013

H79 - Nissan Badge!!

இந்த ஆண்டு இறுதியில் நிஸான் டெரானோ விற்பனைக்கு வருகிறது -நிஸான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Nissan to launch Terrano at the end of this year! - Official Sketch released!

நிஸான் நிறுவனம் டெரானோ காருக்காக வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச்தான் இது!

உங்களுக்கு நிஸான் டெரானோவின் வடிவமைப்பு பிடித்திருக்கிறதா?

B02A K13 MC!!!
05/06/2013

B02A K13 MC!!!

வந்துவிட்டது புதிய நிஸான் மைக்ரா!
Nissan Micra facelift revealed! Facelifted Micra gets an overhauled interior and new look front and rear ends. India-spec Micra will now also be available with a CVT gearbox.

நிஸான் நிறுவனம் தனது மைக்ரா காரின் டிசைனில் சில மாற்றங்களை செய்து புதிய மைக்ராவாக வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் மைக்ரா இந்தியாவிலும் அதே நேரத்தில் விற்பனைக்கு வருகிறது. காரின் முன்பக்கத்தைப் பொருத்தவரை புதிய க்ரில், பம்ப்பர், பானெட், ஹெட்லைட் மற்றும் பனிவிளக்குகள் என புதிய டிசைனுடன் காட்சியளிக்கிறது மைக்ரா. பின்பக்கத்திலும் புதிய பம்ப்பர் மற்றும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பம்சங்களைப் பொருத்தவரை ஏற்கெனவே கீலெஸ் என்ட்ரி உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் மைக்ராவில் பார்க்கிங் சென்சார், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி கனெக்ட்விட்டி சேர்க்கப்பட இருக்கிறது. இன் ஜினைப் பொருத்தவரை அதே 1.2லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5லிட்டர் டீசல் இன் ஜின்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய மைக்ராவில் கூடுதல் அம்சமாக சன்னி மற்றும் ரெனோ ஸ்காலாவில் இருக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. புதிய வசதிகள் சேர்ந்திருப்பதால் விலையும் கொஞ்சம் கூடும் என எதிர்பார்க்கலாம்.

28/05/2013

மைக்ரா, சன்னி கார்களைத் திரும்ப அழைக்கிறது நிஸான்!
Nissan Micra, Sunny recalled
Over 22,000 Nissan Micra and Sunny models produced at Chennai plant to have brake parts replaced.
சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் ஜூன் 2012 முதல் மார்ச் 2013 வரை தயாரிக்கப்பட்ட 22,188 மைக்ரா, சன்னி கார்களைத் திரும்ப அழைத்திருக்கிறது நிஸான். மாஸ்ட்டர் பிரேக் சிலிண்டரை மாற்றித் தருவதாக அறிவித்திருக்கிறது நிஸான். ஜூன் 2012 முதல் மார்ச் 2013 வரை தயாரிக்கப்பட்ட மைக்ரா, சன்னி கார்களில் பிரேக்குகள் சரியாக இயங்குவதில்லை என்று வந்த புகார்கள் தொடர்பாக ரீகால் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது நிஸான்.

Nissan Motor India has issued a recall for 22,188 units of its Micra and Sunny models produced at its Oragadam, Chennai plant to replace the master brake cylinder in these vehicles, manufactured between June 2012 and March 2013.

The company is going ahead with the voluntary recall exercise to maintain high level of customer safety and service. There is a likelihood that those driving these cars may experience longer brake pedal travel under light braking. In extreme cases, reduced braking performance is possible, due to which the distance required to bring the vehicle to a halt may increase.

14/03/2013

வருகிறது விலைக்குறைந்த புதிய மைக்ரா!
Nissan planning to launch low-cost Micra by March!

நிஸான் தனது மைக்ரா காரின் விற்பனையை அதிகரிப்பதற்காக விலைக்குறைவான புதிய‌ மைக்ரா காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. புதிய மைக்ராவில் ஹெட்லைட் மற்றும் பின்பக்க விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் மைக்ரா ஆக்டிவ் எனப் பெயரிடப்பட இருக்கும் இந்த மாடலில் காற்றுப்பை, கீ-லெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் இருக்காது. அதிர்வுகள் மற்றும் சத்தத்தைக் குறைக்க NVH-லும் மாற்றம் இருக்கும். பவர் ஸ்டீயரிங்கும் முன்பு போல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படாமல் உள்ளூரிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் மாதம் இந்தக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். செங்கல்பட்டு அருகே டெஸ்ட் செய்யப்பட்ட இந்தக் காரை படம்பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் ஆதித்ய கேசவன்.

Thanks to Motor Vikatan reader Aditya Kesan, who has caught the new low cost Nissan Micra near chengalpattu, chennai. The low cost Nissan Micra will be christened as the Micra Active and the car is being expected to be a lot cheaper than the current entry level variant.

Various cost cutting measures, such as revision of the NVH package, have been taken. The steering system of the Micra, which used to be imported, has been now localized. The new entry level variant will also miss out on the driver ‘s side airbag that is currently standard on all variants. The climate control ac also will be missed in the low cost Micra activ.

28/12/2011
12/10/2011

Hyundai Eon

04/08/2011

Nissan Sunny Unveiled in India

Address

A5/1, SIPCOT Industrial Growth Centre, Mathur Village, Sriperumpudur Taluk
Kancheepuram
602102

Telephone

044-37176200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seoyon E-HWA Automotive Chennai Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seoyon E-HWA Automotive Chennai Pvt Ltd:

Share