Lotus TVS

Lotus TVS No.1 Authorized TVS Dealership In TN
37, Sakthi road ,Erode. Branch: Palayapalayam,Perundurai,Chennimalai,Solar& Covai
For Details call : 8925852868

Our Lotus Agency is an authorized TVS dealership located in Erode, Tamil Nadu, offering a comprehensive range of TVS two-wheelers, including motorcycles, scooters, mopeds, and electric vehicles. We provide services such as sales, service, and spare parts.

🚨 லோட்டஸ் TVS பெரும் திறப்பு விழா 🚨🎉 “வாங்க வாங்க… பரிசுகளோடு உங்கள் புதிய வாகனத்தை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்!” 🎉🔥 த...
08/05/2026

🚨 லோட்டஸ் TVS பெரும் திறப்பு விழா 🚨
🎉 “வாங்க வாங்க… பரிசுகளோடு உங்கள் புதிய வாகனத்தை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்!” 🎉

🔥 திறப்பு விழா சிறப்பு சலுகைகள் 🔥
✅ முன்பணம் வெறும் ரூ.555/- முதல்
✅ முதல் 150 வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட பரிசுகள்
✅ புதிய வாகனம் வாங்கினால்

🎁 1 பவுன் தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பு
🎁 Air Conditioner வெல்லும் வாய்ப்பு
🎁 Air Cooler வெல்லும் வாய்ப்பு
🎁 Induction Stove வெல்லும் வாய்ப்பு
🎁 மேலும் பல அதிரடி பரிசுகள்

💥 உங்கள் பழைய வாகனத்துக்கு சிறந்த எக்சேஞ்ச் மதிப்பு
💥 குறைந்த EMI | உடனடி Finance Approval
💥 Spot Delivery Available

📅 தேதி : 13.05.2026
📍 LOTUS TVS,
14/2, ஈரோடு மெயின் ரோடு, பெருந்துறை.

📞 அழைக்க : 97155 63555

உழைப்பாளர்களின் உழைப்பால் உலகம் முன்னேறுகிறது!அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின நல்வாழ்த்துகள்!உங்கள் உழைப்புக்கு என்றும...
30/04/2026

உழைப்பாளர்களின் உழைப்பால் உலகம் முன்னேறுகிறது!
அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின நல்வாழ்த்துகள்!

உங்கள் உழைப்புக்கு என்றும் மரியாதை,
உங்கள் வாழ்க்கையில் என்றும் வளர்ச்சி!

இனிய மே 1 தொழிலாளர் தின வாழ்த்துகள்!

Your vote shapes our tomorrow.Let’s come together and vote responsibly Let’s come together to build a better tomorrow fo...
22/04/2026

Your vote shapes our tomorrow.
Let’s come together and vote responsibly

Let’s come together to build a better tomorrow for our town and our future. Every vote matters—make yours count.

📅 23rd April
📍 Tamil Nadu

Vote responsibly. Build a stronger community. 🇮🇳

இந்த அக்ஷய திருதியை உங்கள் இல்லத்தில் செல்வம், சுகம் மற்றும் வளம் நிரம்பியதாக இருக்க வாழ்த்துகள்!அக்ஷய திருதியை நாளில் த...
19/04/2026

இந்த அக்ஷய திருதியை உங்கள் இல்லத்தில் செல்வம், சுகம் மற்றும் வளம் நிரம்பியதாக இருக்க வாழ்த்துகள்!
அக்ஷய திருதியை நாளில் தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களும் வெற்றியடையட்டும்!

🙏 நம்பிக்கையும் தரமான சேவையும்

📍 Lotus TVS – Sathy Road, Erode
📞 89258 52868

இந்த அக்ஷய திருதியை உங்கள் வாழ்க்கையில் வளமும் முன்னேற்றமும் கொண்டு வாருங்கள் 🛵✨உங்கள் கனவு வாகனத்தை இன்று வீட்டுக்கு கொ...
17/04/2026

இந்த அக்ஷய திருதியை உங்கள் வாழ்க்கையில் வளமும் முன்னேற்றமும் கொண்டு வாருங்கள் 🛵✨
உங்கள் கனவு வாகனத்தை இன்று வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்!

LAST 3 DAYS ONLY LEFT....BOOK NOW

✅ மிக குறைந்த முன்பணம்
✅ குறைந்த வட்டி
✅ 100% நிதியுதவி - ஸ்பாட் லோன் அப்ரூவல்
✅ உடனடி டெலிவரி
✅ FREE ஹெல்மெட் + கிஃப்ட்
✅5 ஆண்டுகள் வாரண்டி
✅ ஈசியான EMI திட்டங்கள்
💥 ₹5000 வரை Cashback Offer
💥 ₹8000 வரை Exchange Offer

👉 இந்த நல்ல நாளில் வாங்கும் பொருள் என்றும் வளர்ச்சி தரும்!

📍 LOTUS TVS – Sathy Road, Erode
📞 உடனே அழைக்கவும் 89258 52868






A legacy built over 115 years.A community of 64M+ riders.A presence in 90 countries.This isn’t just growth — it’s a glob...
15/04/2026

A legacy built over 115 years.
A community of 64M+ riders.
A presence in 90 countries.

This isn’t just growth — it’s a global movement. 🌍

Every ride tells a story of trust, performance, and progress. And we’re just getting started.

Be part of what’s next.
📍 Lotus TVS – Sathy Road, Erode
📞 8925852868

🌸✨ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨🌸புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கைமகிழ்ச்சி, வளம், வெற்றி அனைத்தாலும் நிரம்பட்டும் 🙏த...
13/04/2026

🌸✨ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨🌸

புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கை
மகிழ்ச்சி, வளம், வெற்றி அனைத்தாலும் நிரம்பட்டும் 🙏

தமிழ் மொழியும்,
தமிழர் பண்பையும் என்றும் போற்றுவோம் ❤️

🏍️ உங்கள் நம்பிக்கையின் துணை
லோட்டஸ் TVS – ஈரோடு

உங்கள் பயணம் பாதுகாப்பாகவும்
சந்தோஷமாகவும் இருக்க எங்களின் சேவை எப்போதும் உங்களுடன்!

📍 Sathy Road, Erode
📞 89258 52868

#தமிழ்புத்தாண்டு

08/04/2026

🏍️🔥 புதிய TVS Apache RTX – புக்கிங் தொடங்கியது! 🔥🏍️

பவர், பெர்ஃபார்மன்ஸ், ஸ்டைல் – எல்லாம் ஒன்றாக சேரும்
புதிய TVS Apache RTX இப்போது உங்கள் கையில்! 💨

✨ Booking Open Now!
உங்கள் கனவு பைக்கை இன்றே முன்பதிவு செய்து
அதிரடியான ரைடிங்கை அனுபவிக்க தயாராகுங்கள்! 🛣️

BASE AND TOP MODEL ONLINE BOOKING JUST ₹ 1999

💪 சக்திவாய்ந்த இன்ஜின்
⚡ ஸ்போர்ட்டி லுக்
🔥 Apache லெகசி பெர்ஃபார்மன்ஸ்

🙏 நம்பிக்கைக்குரிய சேவை – Lotus TVS, Erode

📍 Lotus TVS – Sathy Road, Erode
📞 95854 70000



🚀 Limited Slots Available – இப்போதே புக் செய்யுங்கள்!

Before you go, give your bike a quick check:🔧 Brakes working smoothly🔧 Tires properly inflated🔧 Oil level and engine con...
01/04/2026

Before you go, give your bike a quick check:

🔧 Brakes working smoothly
🔧 Tires properly inflated
🔧 Oil level and engine condition checked
🔧 Suspension and steering in control
🔧 Lights clear and fully functional
🔧 Chain cleaned and well-lubricated
🔧 No strange sounds while running
🔧 Fix or replace anything worn out

A safe ride starts with a well-prepared bike. Ride responsibly! 🚀

📍 Lotus TVS, Erode
📞 95854 70000

Address

37 SAKTHI Road
Erode
638001

Alerts

Be the first to know and let us send you an email when Lotus TVS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lotus TVS:

Share