Thirumalai Battery Regenarate & life span factor

Thirumalai Battery Regenarate & life span factor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thirumalai Battery Regenarate & life span factor, Automotive Store, Guziliamparai, Dindugal (dt), Dindigul.

06/07/2021

தங்கள் மின்கலம் ஆயுள் நீடிக்க
தெடர்புக்கு
9786696226

This is good opportunity for you friends 👍👍👍.Msg me for full details
02/12/2020

This is good opportunity for you friends 👍👍👍.Msg me for full details

04/03/2019

Few media reports claimed that JeM chief and dreaded terrorist Masood Azhar died after battling prolonged illness, others suggested that he had succumbed to his injuries after Indian Air Force (IAF) jets struck the Jaish camp in Balakot. But, Jaish-e-Mohammad says he is ‘alive and well’.

03/02/2019
26/01/2019

#மட்டன்சுக்கா_பாட்டிக்கடை 🔴 அசைவம்

பொதுவா பிளாட்பார தள்ளுவண்டி கடைகளில் சுவையான உணவுகள் கிடைத்தாலும் அங்கு சாப்பிடுவது ஆண்களாகத்தான் இருக்கும்.. ஆனால் குடும்பத்தோடு சாலையில் வெட்டவெளியில் டேபிளில் அமர்ந்து அனைவரும் ருசிக்கும் அருங்காட்சியைக் காண நீங்கள் மதுரைக்கு வரவேண்டும்.. மதுரை பாத்திமா கல்லூரி ரவுண்டானா அருகே ABTமாருதி ஷோரூமின்..

காம்பவுண்ட் ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கிறது இந்த தள்ளு வண்டிக்கடை.! தண்டட்டி போட்ட ஒரு பாட்டி அமர்ந்து இருப்பார்.. அவரது மகனான தவராஜ் (பெரிய மீசைக்காரர்) இருவரையும் குறிப்பிடும் படி இதை பாட்டிக்கடைன்னும் சொல்லுவாங்க மீசைக் கடைன்னும் சொல்லுவாங்க.! இந்தக் கடையின் ஸ்பெஷல் அயிட்டமே நெய் சுக்கா தான்.!

முந்திரிப்பருப்பும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து குட்டிக் குட்டி துண்டுகளாக வெட்டிய எலும்பில்லாத மட்டன் சுக்கா இங்கு படு ஃபேமஸ்.. எப்போதும் மட்டனுக்கு வேக்காடு முக்கியம்.. நன்கு வெந்துவிட்டால் கறி வாயில் கரையும்.. ஆட்டுரலில் ஆட்டிய மசாலா என்பதால் சுவை இன்னும் அதிகம்.. கொதிக்க கொதிக்க இட்லியுடன் இந்த மட்டன் சுக்காவும் சேர்ந்தால்..

இட்லி பானையில் ஈடாக ஊற்றிய சில பல இட்லி தட்டுகளை ஒருவரே காலி செய்துவிடலாம்.! மட்டன் சுக்கா மட்டுமின்றி ஈரல் குழம்பும் குடல் குழம்பும் இங்கு அடுத்த ஃபேமஸான அயிட்டங்கள்.. தெருவோரக்கடை தான் ஆனால் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.. முட்டை தோசை கறி தோசை போன்றவையும் இங்கு உண்டு.. இங்கு இன்னொரு ஸ்பெஷல்..

முட்டை ஆணியன் தோசை.. அதை நீங்கள் குடல் குழம்புடன் சாப்பிட வேண்டும்.. சொக்கிப் போய்விடுவீர்கள் சப்பாத்தி குருமாவும் உண்டு அல்லது அதற்கும் ஈரல் அல்லது குடல் குழம்பு வாங்கிக் கொள்ளலாம்.. சைவப் பிரியர்களுக்கு தேங்காய் மற்றும் கார சட்னியுடன் வெஜ் மசாலா குருமாவும் உண்டு.! கடை இயங்கும் நேரம் மாலை 6மணி முதல் இரவு 11 :30 மணிவரை.!

ஒரு பக்கம் பார்சல்கள் பறக்க..ஒரு பக்கம் கஸ்டமர்கள் சாப்பிட அவர்கள் சாப்பிட்டு எழும் வரை அந்த டேபிளுக்கு அடுத்த கஸ்டமர்கள் காத்திருக்க.. எலே தம்பி அந்த பாப்பாவுக்கு குடல் குழம்பு குடு.. என்னா தம்பி ஆஃபாயிலா ஆம்லேட்டா.. தண்ணி ஊத்துறா தம்பி என பாட்டியின் கட்டளைகள் பறந்து கொண்டு இருக்கும்.. மீசைக்காரரும் வைகோ சின்னமாக இருப்பார்.!

கறி தோசையும் இங்கு ஃபேமஸ், முட்டை வடியல் தனிருசியாக இருக்கும்.. மசாலா முதல் கடைக்கு தேவையான கறி வகைகள் அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்குகிறார்கள் தரத்தில் எந்த காம்ப்ரமைசும் இல்லை.. இப்போது டிராஃபிக் பிரச்சனையால் கடை அங்கு இல்லை..இன்னும் 1 வாரத்தில் தீக்கதிர் பின்புறம் நிறைய வசதியுடன் ஓட்டலாகவே துவங்க வேலைகள் நடந்து..

வருகிறது.. இனி ஒரே நேரத்தில் 30 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் படியும் ஏசி வசதிகள் போன்றவையும் நடந்து வருகிறது.. இப்போதைக்கு பிளாட்பாரத்தில் வைத்து விற்ற அதே விலை தாண்ணே.. ஓட்டலில் வைச்சதால் விலையை கூட்டவில்லை எங்களுக்கு மக்கள் ஆதரவு தாண்ணே முக்கியம் என்கிறார் தவராஜ்.! இதோஇவர்களது விலைப்பட்டியல்..

இட்லி - ரூ6/- மட்டன் சுக்கா - ரூ.90/, ஈரல் - ரூ.90/- குடல் - ரூ.50/, தோசை - ரூ20/- கறி தோசை - ரூ.150/, முட்டை தோசை - ரூ.40/- ஆணியன் தோசை - ரூ.40/-, ஆம்லேட் - ரூ.15/-, சப்பாத்தி செட் - ரூ.30/, கலக்கி & முட்டை வழியல் - ரூ.15/- கடை திறந்த பிறகு இன்னும் பல புதிய வெரைட்டிகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருப்பதாகவும் சொன்னார்.!

கடைக்கு செல்ல விரும்புபவர்கள் கடை owner தவராஜ் எண்ணுக்கு ஒரு கால் பண்ணிட்டு ருசிக்க கிளம்பலாம்..இது அவரது எண்.. 8870196244 இப்போதைக்கு அந்த நெய் மட்டன் சுக்காவிற்கும் இட்லிக்கும் குடல் குழம்பு & கறி தோசைக்கும் ஒரு 10 நாட்கள் காத்திருக்கணும் இருப்போமே.!

Address

Guziliamparai, Dindugal (dt)
Dindigul
624703

Telephone

9786696226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirumalai Battery Regenarate & life span factor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share