04/06/2018
டிரைவர் வேலைக்கு ஆள் தேவை கோயம்புத்தூர்:
எங்கள் டாக்ஸி கம்பெனிக்கு டிரைவர் கள் தேவை. நீங்கள் கார் வைத்து இருந்தாள் நாங்கள் தினதோறும் குறைந்தது பத்து ஓட்டம் தருவம் .
எங்களிடம் டிரைவர் வேலைக்கும் ஆள் தேவை ட்ரிப் படி மற்றும் சம்பளம்.
1. ட்ரிவிங் லைசென்ஸ் முக்கியம்.
2. சொந்த கார் வைத்துவுள்லவர்கள் ஆள்
பேப்பர் முக்கியம்.
ஈமெயில்
[email protected]