Car Mileage Booster Training Center

Car Mileage Booster Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Car Mileage Booster Training Center, 27, 6 th Street, Gandhi puram. Coimbatore/, Coimbatore.

23/10/2024
17/03/2019

CAR CARBON CLEANING...

600/- ரூபாய்க்கு 5 kms வரைமைலேஜ் உயர்த்தும் அற்புத கார் சர்வீஸ்.கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு. Regular சர்வீஸ் ஆயில...
18/10/2018

600/- ரூபாய்க்கு 5 kms வரை
மைலேஜ் உயர்த்தும் அற்புத கார் சர்வீஸ்.

கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.

Regular சர்வீஸ்
ஆயில் மாற்றுவது
ஏர் பில்டர் மாற்றுவது petrol / diesel பில்டர் மாற்றுவது
பிரேக் செக் செய்வது...
போன்ற சர்வீஸ் வேலைகள் எல்லாம் கரெக்ட்டாக செய்துவிடுங்கள்.

வாட்டர் சர்வீஸ் நீங்கள் / விரும்பும் நேரத்தில் செய்துவிடுங்கள்.

இந்த சர்வீஸ்கள் அனைத்துமே காரை சுத்தமாக / கண்டிஷனாக வைத்திருக்க மிகவும் நல்லது.

மேல் குறிப்பிட்ட சர்வீஸ் கள் எல்லாம் செய்து தர நமது ஊர்களில் பலப்பல மெக்கானிக்கள் இருப்பார்கள் / இருக்கிறார்கள்...

ஆனால் என்ஜினின் உள் ஏற்படக்கூடிய கார்பன் டெபாசிட் ஐ சுத்தம் செய்து கீழ்குறிப்பிட்ட

1) மைலேஜ் முன்பைவிட குறைவாக கிடைக்கிறது.

2) பழைய பிக்கப் இல்லை.

3) புகை கொஞ்சம் அதிகமாக வருகிறது.

4) என்ஜினில் சிறிது சத்தம் கூடுதலாக தெரிகிறது.

போன்ற பிரச்சினைகளை சரிசெய்யக்கூடிய.... வெளிநாடுகளில் செய்வது போன்ற சர்வீஸ்களை குறைந்த செலவில் செய்து உங்கள் Driving sense ஐ... உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் ஒரே சர்வீஸ் HYDRO CAR SERVICE.

உங்கள் கார்களில் மைலேஜ் ஏன் குறைகிறது...??

95975 87419

கார்கள் ஓடும்போது உருவாகும் புகை படிவம் ( carbon deposit ) என்ஜினில்
1) வால்வுகள்
2) ஹெட்
3) கம்பியூசின் சேம்பேர் 4) மனிபோல்ட்

போன்றவற்றில் நன்கு ஒட்டிக்கொள்ளும் இதனால் நல்ல முறையில் கம்பியூஷன் கிடைக்காமல் சில சதவிகிதம் பவர் (bhp) குறைபாடு எற்படுகிறது

இதனால் முதலில் கொஞ்சம் அக்ஸ்ர்லாட்டோர் கொடுத்தாலே நன்கு பவருடன் போய்க்கொண்டிருந்த கார் இப்பொது கொஞ்சம் அதிகமாக அக்ஸ்ர்லாட்டோர் கொடுத்தால் தான் போகிறது என்ற நிலை ஏற்படுகிறது இதனால் மைலேஜ் குறைந்துவிடுகிறது.......

என்ஜின் உள்ளிருக்கும் கார்பன் டெபாசிட்டை கார் மெக்கானிக்கள் எளிதாக சுத்தம் செய்ய முடியாது.

என்ஜினை ஓபன் செய்தால் அதன் தன்மை ( originality) கெட்டு போய்விடும் அதைவிட முக்கியம் பல ஆயிரங்கள் செலவாகும்

வெளிநாடுகளில் முறையாக கார்பன் சர்வீஸ் செய்து 4 - 5 லட்சம் கிலோமீட்டர்கள் கார் ஓட்டுவார்கள் பின்பு என்ஜினை கழற்றிவிட்டு வேறு என்ஜின் பொருத்திக்கொள்வார்கள்.

வெறும் 600/- to 900/- ரூபாயில்..
அத்தகைய (carbon service) பல ஆயிரம் கார் கஸ்டமர்களுக்கு செய்து நமது Hydro Car Service நிறுவனம் நல்ல பெயருடன் (தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 40 Franchises ஸ்களுடன்) செயல்படுகிறது .

சர்வீஸ் செய்தபின் கார் அருமையாக இருக்கிறது என்று வாழ்த்திய ஆயிரக்கணக்கான கார் கஸ்டமர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி .

Hydro Car Service
Coimbatore..
Web site - Nos2.org

For more details Call..95975 87419. 90037 90824..

********************************************

CAR MILEAGE BOOSTER.

Increase all petrol / diesel car's mileage upto 5 kms....

பெட்ரோல் / டீசல் விலை உயர்வை பற்றிய கவலை வேண்டாம் .
வெறும் 600/- + ரூபாயில் உங்கள் கார் மைலேஜ் 5 கி மீ .வரை உயர்த்தி தரப்படும் .

உங்க கார்.

1) மைலேஜ் முன்பைவிட குறைவாக கிடைக்கிறது.

2) பழைய பிக்கப் இல்லை.

3) புகை கொஞ்சம் அதிகமாக வருகிறது.

4) என்ஜினில் சிறிது சத்தம் கூடுதலாக தெரிகிறது.

இதுபோன்ற பழுதுகள் தோன்றினால் ஒர்க்க்ஷாப் போகுமுன் எங்களை கூப்பிடுங்கள் .

இதுபோன்ற பழுதுகள் தொன்றி

இதை இப்படியே விட்டால் பழுதுகள் அதிகமாகிவிடும்.

ஒர்க் ஷாப் போனால் 10,000/- . 20,000/- செலவாகலாம்.

ஆனாலும் பிரச்னைகள் தீர வாய்ப்பு குறைவு.

Hydro Car Service மேல்கூறிய நான்கு பழுதுகளையும்,,, வெறும் 600/- + ரூபாயில் சரி படுத்துகிறது....

உங்களுக்கு பல ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி கொடுக்கும் அதிநவீன கார் சர்வீஸ் மற்றும் கார் மைலேஜ் பூஸ்டர்

**************************************************

டீலர்கள் தேவை.
புதிதாக ஒரு வெற்றிகரமான தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் அணுகவும்.

Dealership / franchise எடுப்பவர்களுக்கு 2 நாள் தொழில் பயிற்சி அளிக்கப்படும் .

குறைந்த முதலீடு மட்டுமே.

கம்பெனி 60% முதலீடு செய்கிறது.
Dealership / franchise எடுப்பவர்கள் 40% முதலீடு செய்தல் போதும்

மாதம் 1,20,000/- வரை வருமானம் தரக்கூடிய அருமையான தொழில் மற்றும் பயிற்சி.

பயிற்சி பெற்றபின் அனைவருமே இத்தொழிலை எளிதாக செய்யலாம்.

For more details. Nos2 Hydro Car Service

9597587419.

(FB) nos2 Hydro Car Service..
Web site: nos2.org

Club with nos2 & Become A Partner

24/09/2018
For more details Call - 0 9597400832 ,  9566473636.Office : #27,  6th Street Exton.. Gandhipuram Coimbatore  - 641012.
24/09/2018

For more details Call - 0 9597400832 , 9566473636.

Office :
#27, 6th Street Exton.. Gandhipuram Coimbatore - 641012.

Address

27, 6 Th Street, Gandhi Puram. Coimbatore/
Coimbatore
641012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Car Mileage Booster Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share