Ganga Motors

Call Directions Website Contact the business

Ganga Motors Ganga motors is Piaggio's newest dealership, service centre and showroom in Chennai, Tiruvallur District and Cuddalore District.

இந்த சரத் பூர்ணிமா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்! 🌕✨Ganga Motors சார்பா...
25/10/2026

இந்த சரத் பூர்ணிமா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்! 🌕✨

Ganga Motors சார்பாக அனைவருக்கும் இனிய சரத் பூர்ணிமா நல்வாழ்த்துகள்!

22/10/2026

ஆட்டோ வாங்குறீங்களா? இந்த Special Offers-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! 🛺

🎁 ₹3,000 வரை சிறப்பு சலுகை
✨ ஆட்டோவுடன் கூடுதல் Free Benefits!

நவராத்திரி முதல் தீபாவளி வரை இந்த ஆஃபர்கள் கிடைக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஆட்டோவை மனநிறைவோடு வாங்க Ganga Motors-க்கு விசிட் பண்ணுங்க!

[ Ganga Motors, Piaggio Ape Auto, Auto Offers, Commercial Vehicles, Diwali Offers ]

20/10/2026

உங்க தொழிலுக்கு Load Auto-வும் Passenger Auto-வும் ஒரே வண்டியில் பயன்படுத்தணுமா? 🛺

Piaggio Ape Auto-வோட அதிக Load Capacity மற்றும் தரமான Engine உங்க தொழிலுக்கு நல்ல தேர்வாக இருக்கும்!

🎁 Ganga Motors-ல் இப்போ Special Offers-ம் கிடைக்குது:
🪙 Silver Coin
❄️ Air Cooler
🎉 மேலும் பல சலுகைகள்!

📍 Ganga Motors-க்கு விசிட் பண்ணி உங்களுக்கு ஏற்ற வண்டியை வாங்கிக்கோங்க!

[Ganga Motors, Piaggio Ape Auto, Load Auto, Passenger Auto, Commercial Vehicle, Piaggio Auto Offers]

இந்த விஜயதசமி உங்கள் தொழிலில் புதிய வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்!Ganga Motors சார்பாக அனைவருக்கும் இனி...
20/10/2026

இந்த விஜயதசமி உங்கள் தொழிலில் புதிய வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்!

Ganga Motors சார்பாக அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்! ✨

15/10/2026

ஒரு சொந்த தொழில் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறீங்களா? 🛺

Ganga Motors-ல் Piaggio Ape Auto வாங்கி, தன்னோட சொந்த தொழிலை ஆரம்பித்த வாடிக்கையாளரின் மகிழ்ச்சியான அனுபவம்!

சரியான வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைச்சா, நம்மளோட கனவையும் நனவாக்கலாம். உங்கள் சொந்த தொழில் பயணத்தை Ganga Motors-ல் தொடங்குங்கள்!

📞 உங்கள் Piaggio Ape Auto தேவைகளுக்கு இன்றே Ganga Motors-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

[Ganga Motors, Piaggio Ape Auto, Customer Experience, Own Business, Commercial Vehicle, Piaggio Auto]

Ganga Motors-ல் வேலைவாய்ப்பு! 🎉💼Piaggio Commercial-ல் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு! 🔥📢 Hiring Now!✅ விற்பனை ஆ...
09/10/2026

Ganga Motors-ல் வேலைவாய்ப்பு! 🎉💼
Piaggio Commercial-ல் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு! 🔥

📢 Hiring Now!

✅ விற்பனை ஆலோசகர் (Sales Consultant)
✅ சர்வீஸ் தொழில்நுட்ப வல்லுநர் (Service Technician)
✅ பின் அலுவலக நிர்வாகி (Back Office Executive)

உங்கள் திறமையை வெளிப்படுத்தவும், எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு! 🤝✨

📞 தொடர்புக்கு:
99414 99412 | 7806 04737

📍 வேப்பேரி | மதுரவாயல் | ரெட்டில்ஸ் | கும்மிடிப்பூண்டி | திருவள்ளூர் | பெரியகாஞ்சிபுரம்

[ Ganga Motors, Hiring Now, Job Vacancy, Sales Consultant, Service Technician, Back Office Executive, Piaggio Commercial ]

08/10/2026

Ganga Motors-ல் Piaggio Ape Auto வாங்கி, தங்கள் தொழிலில் நல்ல மாற்றத்தை பெற்ற வாடிக்கையாளரின் அனுபவம்! ❤️🛺

பூந்தமல்லி ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்து Ganga Motors பற்றி தெரிந்து, Instalment முறையில் வண்டி வாங்கிய இவருக்கு வாடகை பிசினஸ், Passenger மற்றும் Tour பயன்பாடுகளுக்கு இந்த வண்டி உதவியாக இருந்துள்ளது. 🙌

✨ வாடிக்கையாளரின் அனுபவம்:
✅ Instalment-ல் வண்டி வாங்கிய திருப்தி
✅ Rental Business-க்கு பயன்பாடு
✅ Passenger & Tour பயன்பாடுகளுக்கு ஏற்றது
✅ Ganga Motors வழங்கிய சேவையில் மனநிறைவு

உங்கள் தொழிலுக்கும் நம்பிக்கையான துணையாக Piaggio Ape Auto! 🛺🔥

📍 உங்கள் Piaggio Ape Auto தேவைகளுக்கு Ganga Motors-ஐ அணுகுங்கள்!

[Piaggio Ape Auto, Customer Feedback, Ganga Motors, Rental Business, Commercial Vehicle, Piaggio Ape]

25/07/2026

குறைந்த Down Payment-ல் உங்கள் சொந்த Piaggio Ape Auto! 🔥

இப்போதே Ganga Motors-ல் Piaggio Ape Auto வாங்கி உங்கள் வருமானப் பயணத்தை தொடங்குங்கள்! 💰

🎉 சிறப்பு சலுகை:
✅ 3 இலவச சர்வீஸ்கள்
✅ இலவச ஆக்சஸரீஸ்
✅ குறைந்த Down Payment
✅ எளிய Finance வசதி

உங்கள் தொழிலுக்கு நம்பிக்கையான துணை – Piaggio Ape Auto! 🛺

📍 எங்கள் கிளைகள்:
• Chennai
• Cuddalore
• Virudhachalam

இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!

[Piaggio Ape Auto, Low Down Payment, Free Service, Free Accessories, Commercial Vehicle, Auto Finance, Ganga Motors, Business Vehicle]

18/07/2026

Customer Feedback | Ganga Motors

Thank you for your valuable feedback and trust in Ganga Motors. We remain committed to delivering reliable vehicles and quality customer support.

📞 9884455666 | 9694455666

[Ganga Motors, Customer Feedback, Customer Satisfaction, Vehicle Solutions, Reliable Service, Piaggio Dealer]

புதிய பயணம்... புதிய நம்பிக்கை! 🛺✨கங்கா மோட்டார்ஸ் குடும்பத்தின் புதிய உறுப்பினராக இணைந்த திரு. எழுமலை அவர்களுக்கு எங்கள...
28/02/2026

புதிய பயணம்... புதிய நம்பிக்கை! 🛺✨

கங்கா மோட்டார்ஸ் குடும்பத்தின் புதிய உறுப்பினராக இணைந்த திரு. எழுமலை அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் புதிய Piaggio Ape Ldx Classic Diesel வாகனம் உங்கள் வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்!

📍 இடம்: திருவள்ளூர் கிளை.

[Ganga Motors | Piaggio Commercial | Ape Ldx Classic Diesel | Vehicle Delivery | Thiruvallur | Happy Customer]

Address

139/43 Veppery High Road , Periamet
Chennai
600003

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 7:30pm
Wednesday 9am - 7:30pm
Thursday 9am - 7:30pm
Friday 9am - 7:30pm
Saturday 9am - 7:30pm

Telephone

+917806804740

Alerts

Be the first to know and let us send you an email when Ganga Motors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganga Motors:

Share