11/08/2026
BRAND NEW TOYOTA RAIZE HYBRID Z GRADE
FULL OPTION
VEZEL
AQUA
KDH
PREMIO
STINGRAY
WEGON R
Laaiz Rent A Car Service in Palamunai
0766859862
உங்கள் சௌகரியமான பயணத்தேவைகளுக்கு சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற விரும்புகின்றீர்களா? இதோ! தென் கிழக்கில் PALAMUNAI LAAIZ RENT A CAR SERVICE 🚘பாலமுனை மண்ணில் முதன்முதலாக ஆரம்பிக்கபட்டு மக்கள் மனதில் தரித்து நின்று (முத்திரையிட்டு) அனேகமானோரின் பேரபிமானத்தை பெற்று திகழ்கிறது PALAMUNAI LAAIZ RENT A CAR SERVICE 🚘உரிமையாளர் ALMM. RUSTHEEN ஆசிரியரின் நம்பிக்கையான நிர்வாகத்தின் கீழ் Palamunai Laaiz Rent A Car 👉 வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் தாய்நாடு திரும்புவோர் மற்றும் உள்நாட்டில் வசிக்கின்ற எவரும் இலங்கையின் எப்பாகத்திற்கும் சென்று வரவும், வைத்தியசாலை, விமான நிலையம், சுற்றுலா, திருமணம் மற்றும் ஏனைய வைபவங்களுக்குமாக; நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சொந்த சொகுசு வாகனங்களை முற்பதிவு செய்து உரிய வேளையில் வாடகைக்கு பெறலாம்.
HOTLINE: 076 68 59 862
இல.206 , ஹுசைனியா நகர் வீதி, பாலமுனை-03 மற்றும் பாலமுனை பிரதான வீதி, மக்கள் வங்கிக்கு முன்னால் உங்களை அன்புடன் வரவேற்கிறது PALAMUNAI LAAIZ RENT A CAR SERVICE..! # #
Laaiz Rent A Car
Mohamed Rustheen Athem Lebbee
Palamunai cricket Club