Ish lanka enterprises pvt ltd

Ish lanka enterprises pvt ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ish lanka enterprises pvt ltd, Automotive Service, Old market Road, Batticaloa.

18/01/2026
09/06/2024

ISH 2.0 in Process🫡

அஸ்ஸலாமு அலைக்கும்கட்டார்வாழ் கல்குடா தொகுதி கிரிக்கட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்குடாவின் தெறிவு செய்யப்பட்ட 6 பிரதேச...
09/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும்
கட்டார்வாழ் கல்குடா தொகுதி கிரிக்கட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்குடாவின் தெறிவு செய்யப்பட்ட 6 பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அணிக்கு 11 வீர்ர்கள் 6 பந்து ஓவர்களை கொண்ட
KCC S-01 Qatar(Kalkudah Cricket Carnival)கிரிக்கட் சுற்றுத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (12.04.2024)
அன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைவதோடு, இத்தொடரில் பங்குபற்றவுள்ள கழகமான MEERAVODAI STRIKERS ன் உரிமத்தினை எமது ISH LANKA Pvt. Ltd உரிமையாளர் MCM.IRFAN அவர்கள் பெற்றுக்கொண்டார் என மகிழ்வுடன் தெறிவிப்பதோடு,மற்றும் தொடரின் 1st & 2nd வெற்றிக்கிண்ணங்களை எமது ISH LANKA pvt ltd. நிறுவனமே வழங்கவுள்ளது என்பதை தெறிவிப்பதிலும் பெறுமை அடைகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.

09/04/2024
கடந்த 24.03.2024ம் திகதி ISH LANKA ENTERPRISE அனுசரனையில் இடம்பெற்ற கழக இப்தார் நிகழ்வில் வருகை தந்து சிலர் துரதிஷ்டவசமா...
01/04/2024

கடந்த 24.03.2024ம் திகதி ISH LANKA ENTERPRISE அனுசரனையில் இடம்பெற்ற கழக இப்தார் நிகழ்வில் வருகை தந்து சிலர் துரதிஷ்டவசமாக இடம் கிடைக்காதவர்கள் மற்றும் கழகத்தில் விடுபட்ட நண்பர்களுக்கான ஒரு இப்தார் நிகழ்வை கழகத் தலைவரும் ISH LANKA ENTERPRISE உரிமையாளர் MC.இர்பான் அவர்களி அனுசரணையில் 31.03.2024 ம் திகதி கழக காரியாலத்தில் ஒரு இப்தார் நிகழ்வு மிக சிறப்பாக நடாத்தப்பட்டது.

தகவல்
ISH LANKA media unit

Album 4
26/03/2024

Album 4

Album 3
26/03/2024

Album 3

 album 2
26/03/2024

 album 2

Album 1
26/03/2024

Album 1

26/03/2024

Photos coming……………

Address

Old Market Road
Batticaloa

Telephone

+94765505152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ish lanka enterprises pvt ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ish lanka enterprises pvt ltd:

Share