SK CAR'S Vriddhachalam

SK CAR'S Vriddhachalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SK CAR'S Vriddhachalam, Vriddhachalam.

Permanently closed.
இன்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் சேவைய...
15/08/2024

இன்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் இவர்களால் சிறந்த மக்கள் சேவை செய்தமைக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு கழகத்தின் அகில பாரத இயக்குனர் மரியாதை மிகுந்த சபிதா போஜன் மற்றும் மாவட்ட ...
02/07/2024

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு கழகத்தின் அகில பாரத இயக்குனர் மரியாதை மிகுந்த சபிதா போஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி மோட்டார் சைக்கிள் வழங்கும் விழாவில்...

எனது சொந்த பூத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல் தலைவர் தங்க வெங்கடேசன் அவர்கள் தனது...
19/04/2024

எனது சொந்த பூத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல் தலைவர்
தங்க வெங்கடேசன் அவர்கள் தனது வாழ்நாளில் முதல்முறையாக மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்தார் இதுவே எங்களது கூட்டணி தர்மம் ஆகும்...

25/01/2024

இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தின் தலைவன் அண்ணன் அண்ணாமலை அவர்கள் விருத்தாசலத்தில் நடை பயணம் மேற்கொள்கிறார் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்

20/07/2021

அனைவருக்கும் வணக்கம்.

எனது எஸ். கே கார்ஸ் நிறுவனத்திற்கு என்று தனியாக ஒரு முகநூல் பக்கத்தை துவங்கியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் பக்கத்தை பின்தொடர்ந்து விற்பனைக்கு உள்ள கார்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தங்களின் நல்ஆதரவுக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
E.R. செந்தில்குமார்
உரிமையாளர்,
எஸ். கே கார்ஸ். செந்தில்குமார்

Address

Vriddhachalam

Telephone

+917904726409

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK CAR'S Vriddhachalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share