Rolling GEAR onestep ahead

Rolling GEAR  onestep ahead you can learn more about motor from here ! My youtube channel https://youtube.com/?si=aRvH_XM4QPXVWlEo

Big shout out to my newest top fans! 💎 Murali KrishnanDrop a comment to welcome them to our community,
03/12/2025

Big shout out to my newest top fans! 💎 Murali Krishnan

Drop a comment to welcome them to our community,

Big thanks to Murali Krishnanfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
18/10/2025

Big thanks to Murali Krishnan

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

31/08/2025

𝐒𝐜 𝐬𝐭 மாணவரா நீங்க ❓ வேலை தேடுறீங்களா ❓ அப்போ இந்த வீடியோ வ பாருங்க

02/06/2025

Bullet classic 350 -500 starter மோட்டார் ல பிரச்சினையியா ?

26/05/2025

Hero splendor திராட்டில் body cleaning

25/05/2025

Two wheeler சர்வீஸ் னா பெரிய அக்கப்போறா இருக்கா ? Service ஏ பண்ணாதீங்க

இது மிக முக்கியமான வீடியோ முடிந்த அளவு மற்றவர்களுக்கு share பண்ணுங்க  லிங் https://youtu.be/4-2us0JQo7Y
28/04/2025

இது மிக முக்கியமான வீடியோ முடிந்த அளவு மற்றவர்களுக்கு share பண்ணுங்க லிங் https://youtu.be/4-2us0JQo7Y

02/02/2025

Mcb பிரேக்கர் என்பது short circuit ஆனால் மட்டுமே trip ஆகி மின் இணைப்பை துண்டிக்கும் shock அடிக்கும் போது மின் இணைப்பு துண்டிக்கப்படாது எனவே MCBயால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது

எனவே ஷாக் அடிக்கும்போது trip ஆக க் கூடிய ELCB அல்லது RCCB தான் பயன்படுத்தவேண்டும் முடிந்த அளவு நமது வேலைக்கு (Workshop)தேவையான உபகரணங்களுக்கு தனியாக வயரிங் செய்து முறையாக எர்த் அமைத்து RCCB /ELCBபொருத்துவதுதான் சிறந்தது

👆அனைத்து மெக்கானிக் உறவுகளும் தயவுசெய்து தங்கள் வாட்டர் வாஷ் மோட்டார் / ஏர் கம்ப்ரசர் / பவர் டூல்ஸ் பயன்படுத்தக்கூடிய மின் இணைப்பில் ELCB /RCCB பிரேக்கர் கண்டிப்பாக பொருத்துங்கள்🙏🙏

01/02/2025

சமீபத்தில் எனது சானலில் அதிகம் பாராட்ட ப் பட்ட எனது வீடியோ.. சானல் லிங் 👉 https://youtube.com/?si=M1KV7e-y9ToRoens மேலும் இதுபோல பயனுள்ள வீடியோக்களுக்கு எனது சானலை பாருங்கள்

Address

Tiruchirappalli
620020

Alerts

Be the first to know and let us send you an email when Rolling GEAR onestep ahead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share