21/11/2019
தற்செயலாக 18.11.2019 அன்று காலை 09.00 மணி அளவில் சிறுமெளசி சாலையில் பயணம் செய்யும்போது சாலையோர மரங்களை வெட்டபடுவதை கண்டு அதற்கான விவரங்களை கேட்டறிந்த போது... முறையான விளக்கம் தரவில்லை. சாலை மற்றும் மின்சார பராமரிப்பு என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் திருச்செங்கோடு-ல் இருந்து மொளசி செல்லும் சாலையில் உள்ள நன்கு செழித்து வளர்ந்த மரங்களை அடியோடு வெட்டி விற்று வருவதாக தகவல் கிடக்கிறது. இவை உன்மையான தகவல் என்பதை உறுதி செய்து நமது திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள மரங்களை பாதுகாக்க உதவி தங்களது நற்பணி தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.