02/04/2026
1.49 லட்சத்துல இப்படி ஒரு futuristic bike கிடைக்கும்னு நினைச்சீங்களா? 😳⚡
இந்த videoவில் Ultraviolette X47 electric bike எப்படி design, performance, மற்றும் technologyல next level இருக்கிறது என்பதை பார்க்கலாம் 🔥
Petrol rates உயர்ந்த இந்த காலத்துல, இது மாதிரி electric bikes in India தான் future 🚀
Range, power, smart features — இந்த priceக்கு worthஆ இல்லையா? 🤔
நீங்க EVக்கு switch பண்ணுவீங்களா? Comment பண்ணுங்க 👇
[superbike, Affordable bike, Ultraviolette X47, electric bike India, electric motorcycle Tamil, EV technology India, futuristic bike India]