Kallal Rassee

Kallal Rassee Quick service & Fast Delivery & Spot Approval Financial

நண்பர்கள் அனைவருக்கும் நம் " *கல்லல் ராசி டிவிஎஸ்* "-ன் அன்பு வணக்கங்கள்.      2022-ஆம் ஆண்டின் ஆடி 18ம் பெருக்கை ஒட்டி ...
23/07/2022

நண்பர்கள் அனைவருக்கும் நம் " *கல்லல் ராசி டிவிஎஸ்* "-ன் அன்பு வணக்கங்கள்.

2022-ஆம் ஆண்டின் ஆடி 18ம் பெருக்கை ஒட்டி நம் " *கல்லல் ராசி டிவிஎஸ்* "-ல் ஆடி ஆஃபரை முன்னிட்டு ஆஃபர் சேல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நண்பர்கள் அனைவரும் " *கல்லல் ராசி டிவிஎஸ்* " -க்கு வந்து தங்களுக்கு விருப்பமான டிவிஎஸ் வாகனத்தை வாங்கி இந்த திருநாளை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகிறோம். இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 03,2022 ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.

வாடிக்கையாளர் நண்பர்கள் தங்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த ஆஃப்ர் பற்றி தெரிவித்து பயன் அடைய வேண்டுகிறோம்.

*கல்லல் ராசி டிவிஎஸ்*
SPS பட்டாசு கடை அருகில்
காரைக்குடி மெயின் ரோடு
கல்லல் - *9842969744*

கல்லல் மக்கள் தேவைக்கினங்க உங்கள் கல்லல் ராசி டிவிஎஸ் உங்களை தேடி உங்கள் இடத்துக்கேதொடர்புக்கு : 9842969744
25/05/2022

கல்லல் மக்கள் தேவைக்கினங்க உங்கள் கல்லல் ராசி டிவிஎஸ் உங்களை தேடி உங்கள் இடத்துக்கே
தொடர்புக்கு : 9842969744

Mrs. MANI from Ettukudipatti has taken vehicle delivery - "Apache RTR 160 4v disc" On 2 May 2022 at Kallal Tvs - Rassee ...
03/05/2022

Mrs. MANI from Ettukudipatti has taken vehicle delivery - "Apache RTR 160 4v disc" On 2 May 2022 at Kallal Tvs - Rassee Automobiles. For Any Enquiry and Queries Contact - 9842969744 #கல்லல் மக்கள் குரல்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
14/04/2022

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
13/01/2022

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

11/01/2022

வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கல்லல் ராசி டிவிஎஸ் உங்கள் ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் ஆசிர்வாதமும் ஆதரவையும் இனிவரும் நாட்களிலும் தரும்படி கேட்டு கொள்கிறேன். நன்றி🙏🏻🙏🏻🙏🏻

Send a message to learn more

வாடிக்கையாளர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!      உங்கள் *கல்லல் ராசி டிவிஎஸ்* - ன் முதலாம் ஆண்டு துவக்க ...
10/01/2022

வாடிக்கையாளர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!
உங்கள் *கல்லல் ராசி டிவிஎஸ்* - ன் முதலாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த சிறப்பு சலுகையை வழங்குகிறது
தொடபுர்க்கு : 98429-69744

Happy New Year To All
31/12/2021

Happy New Year To All

நண்பர்கள் அனைவருக்கும் நம் "கல்லல் ராசி டிவிஎஸ்"-ன் அன்பு வணக்கங்கள்.      2021-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நம் "கல்லல் ராசி ...
21/12/2021

நண்பர்கள் அனைவருக்கும் நம் "கல்லல் ராசி டிவிஎஸ்"-ன் அன்பு வணக்கங்கள்.

2021-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நம் "கல்லல் ராசி டிவிஎஸ்"-ல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு இயர் எண்டு சேல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நண்பர்கள் அனைவரும் "கல்லல் ராசி டிவிஎஸ்" -க்கு வந்து தங்களுக்கு விருப்பமான டிவிஎஸ் வாகனத்தை வாங்கி இந்த திருநாட்களை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகிறோம். இந்த சலுகை வரும் ஜனவரி 15,2022 ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.

வாடிக்கையாளர் நண்பர்கள் தங்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த ஆஃப் பற்றி தெரிவித்து பயன் அடைய வேண்டுகிறோம்.

கல்லல் ராசி டிவிஎஸ்
SPS பட்டாசு கடை அருகில்
காரைக்குடி மெயின் ரோடு
கல்லல் - 9842969744

" *வாருங்கள் உங்கள் கனவை நினைவாக்கி கொள்ள நல்ல வாய்ப்பு* "முந்துங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே *limited period offer* .கிற...
16/12/2021

" *வாருங்கள் உங்கள் கனவை நினைவாக்கி கொள்ள நல்ல வாய்ப்பு* "
முந்துங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே *limited period offer* .
கிறிஸ்துமஸ் , ஆங்கில புத்தாண்டு மற்றும் தை பொங்கல் விழாவை முன்னிட்டு இந்த சிறப்பு சலுகையை வழங்குகிறது உங்கள் *கல்லல் ராசி டிவிஎஸ்* .

Bookings Open Contact : 98429-69744கல்லல் மக்கள் குரல்
13/12/2021

Bookings Open
Contact : 98429-69744
கல்லல் மக்கள் குரல்

Address

Karaikkudi
630305

Telephone

+919842969744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kallal Rassee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kallal Rassee:

Share