21/01/2026
#யாரை ரொம்ப நம்புறீங்கன்னு
கேட்டால்...!!
ஒரு ரெண்டு நிமிஷம் யார் யாரையோ யோசிப்போம்..!!
ஆனால்
நம்மளைப் பற்றி ஒரு நொடியும்
யோசிக்கவே மாட்டோம்..! !
அதான் நம்மளோட முதல் தோல்வியும்.🕊️